கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எங்களுடைய
நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தற்போதுதான் கொஞ்ச கொஞ்சமாய்
Google Group ல் நண்பர்கள் சேர்ந்து வருகின்றனர். ஏற்கனவே சேர்ந்து
அனுதின மன்னாவிற்காக காத்திருக்கிற நண்பர்கள், தயவு செய்து மார்ச் மாதம்
15-ம் தேதி வரை காத்திருக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறோம். அதற்குள்
மற்றவர்களும் சேரும்போது, நாங்கள் தொடர்ந்து எழுதி அனுப்ப
வசதியாயிருக்கும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
Click on http://groups.google.com/group/anudhinamannah/web/re-------25th-feb-2010
- or copy & paste it into your browser's address bar if that doesn't
work.