டிசம்பர் மாதம் 01-ம் தேதி – செவ்வாய் கிழமை
Re: அனுதின மன்னா: நீங்கள் விசேஷித்தவர்கள் - 01/12/2009
இன்றிலிருந்து இந்த புதிய மெயிலிலிருந்து அனுதினமன்னா வெளிவரும். அதை
திறந்து கொடுத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள். இந்த வகையில் தொடர்ந்து
வெளிவர ஒவ்வொருவரும் உங்கள் ஜெபத்தில் இதற்காக ஜெபித்து கொள்ளும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்காக உழைத்தவர்களையும் அவர்கள்
குடும்பத்தையும் கர்த்தர் வானத்தின் பலகணிகளிலிருந்து ஆசீர்வதிப்பாராக!
உங்கள் மேலான கருத்துக்களை கீழே காணப்படும் ஈமெயில் ஐடிக்கு
(ad...@anudinamanna.com) மாத்திரம் அனுப்பும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறீர்கள்.
Click on http://groups.google.com/group/anudhinamannah/web/re-------01-12-2009?hl=en
- or copy & paste it into your browser's address bar if that doesn't
work.