1942 ஆம் ஆண்டு திருவாடானை போராட்ட நிகழ்வில் தேவக்கோட்டை, திருவாடானை, திருவேகம்பத்தூர், முப்பையூர், கற்களத்தூர் ஆகிய ஊர்களைச் சார்ந்த விடுதலை வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாயினர். அவர்களில் ஓரளவிற்குக் கிடைத்த தகவல்களின்படி
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-2/