மீரானின் அஞ்சல் எடுக்கப்பட்ட அதே தளம்தான் இதுவும்.இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ லிங்கம் எனது நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன்
யாரோ ஒரு அதிகப்பிரசங்கி இவரிடம் இந்துக்கள் அனைவரும் முட்டாள் தனமாக கல்லை வணங்குவதாக சொன்னாராம் அதற்காக இவர் கலங்குகிறாராம் எனக்கு இவர்கள் இருவரையும் நினைத்து சிரிப்புத்தான் வந்தது எந்த மதத்தில் உருவ வழிபாடு இல்லை? முதலில் இந்து மதத்தில் மட்டும் தான் சிலைவழிபாடு உண்டு என்ற கருத்து ஏற்று கொள்ள முடியாதது ஆகும். உலகத்திலேயே உருவ வழிபாட்டின் ஒரு சிறிய சாயல் கூட இல்லாத மதம் சொராஸ்ரிய மதமேயாகும். ஆனால் அந்த மதம் இன்று உலகத்தில் உயிரோடு இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செத்து விட்டது. சொராஸ்திரியத்திலிருந்து தோன்றிய ஹீபுரூ மதமோ, ஹீபுரூ மதத்திருந்து தோன்றிய கிறிஸ்துவ மதமோ, கிறுஸ்துவ மதத்திலிருந்து தோன்றிய இஸ்லாமிய மதமோ உருவ வழிபாட்டின் சாயல்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது சுத்தமான பொய்யாகும். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மாதா சிலைகளையும், அந்தோனியார் சொருபங்களையும் மனித சதையிலிருந்து உருவாக்கவில்லை. கல்லாலேயே செய்திருக்கிறார்கள். மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள். மேலும் அவர்கள் மேற்கு நோக்கி தொழுகை நடத்துவது வெறும் திசை தான் என்றாலும் அந்த திசை கூட ஒரு உருவ குறியிடேயாகும். மேலும் இஸ்லாமியர்கள் அல்லாவை மனதிற்குள் ஒரு ஆண் வடிவமாகவே பார்க்கிறார்கள். கூர்-ஆன் கூட அல்லா பேசினார், சிரித்தார் என்று சொல்கிறது. உருவமில்லாத ஒன்று பேசுவதும், சிரிப்பதும் எப்படி? எனவே உருவ வழிபாட்டை முஸ்லிம்கள் அல்லது கூர்-ஆன் மூர்க்கமாக எதிர்ப்பதில் ஆழ்ந்த அர்த்தமில்லை என்பது அம்மத கருத்துக்களை ஊன்றி படித்தால் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்துவ மதத்தில் சிலை வழிபாட்டுக்கு எதிர்ப்புகள் வந்தது மிகவும் பிற்காலத்தில் தான். ரோம் நகர தேவாலயங்களில் உள்ள சிலைகளின் பழமையான வயதே இதற்கு சரியான ஆதாரமாகும். மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும். பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும். இதை உணர்ந்த நமது முன்னோர்கள் கலை வடிவான சிற்பங்களை வடித்து நம்மை வழிபட சொன்னார்கள். அடுத்தது கல்சிலையை வணங்குவது எப்படி கடவுளை வணங்குவதாகும் என்பது தான் கேள்வி. இயற்கை பொருள் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். சில பொருட்களில் மட்டும் கடவுள் தன்மை அதிகமாக வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்களில் செம்பு, கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவை முக்கியமானதாகும். இந்த பொருட்களில் நாத அலைகள் உள் பாய்ந்து வெளியில் வரும். கல் மந்திர ஒலிகளால் சுலபமாக நிரப்பபடுவதனால் கல் சிலையை வணங்குவது கடவுளை வணங்குவதே ஆகும் தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் சிலையில் இருக்க மாட்டாரா என்ன? உருவம் இல்லாத அருவப் பரம்பொருள் உருவமாகவும் வருவதினால்தான் கடவுளை சகுண நிற்குண ப்ரம்மம் என்று வேதங்களும் பகவத்கீதையும் சொல்லுகின்றன | ||
|
|
மீரானின் அஞ்சல் எடுக்கப்பட்ட அதே தளம்தான் இதுவும்.
அதிகம் பேச ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை.
|
பின்பு எதற்காக இந்த குழுமத்தை உருவாக்கினீர்கள்?
நேரம் இல்லை என்பதை கூட ஒத்துக்கொள்ள முடியும்.
ஆர்வம் இல்லை என்று சொல்வது அபத்தம்.
-------Original Message------- |
|
பின்பு எதற்காக பதிவுகளுக்கு பதில் தருகிறீர்கள்.
முன்புக்கு பின்பு முரணாகவே பேசுகிறீர்கள்.
இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாகவே தெரிகிறது. அதாவது நீக்க உங்க மதம் பற்றி மிகவும் குழப்பத்தில் இருகிறீர்கள் என்று.
ஆழமாய் ஆராய்ந்து அறிவதே அறிவு.
இன்ஷா அல்லா!!!!!!!!!!!!!!!!!!!!!!
|
|
ஐயா,
சர்சைக்க்காகவேதான் இந்த குழுமத்தை அவர் உருவாக்கினர் என்பது அனைவருக்கு நன்றாக தெரியும். ('தமிழ் அமுதம்' மற்றும் 'அமுதம்' குழும நண்பர்கள்).
'தமிழ் அமுதம்' குழுமத்தில் இவர் ஒரு விஷக்கிருமி போல் பிரிவினை ஏற்ப்படுத்த முயன்று (அரபிய முட்டாள்களின் பேச்சைக்கேட்டு கொண்டு) அதில் தோற்று, அனைவராலும் விரட்டி அடிக்கப்பட்டவர். இவர் வேறு எதாவது ஒரு வழியில் தவறான பிரசாரம் மற்றும் பிரிவினையை பரப்பக்கூடாது என்பதற்காகவே இந்த குழுமத்தில் நானும் சேர்த்தேன்.
இதை நீக்க தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.
நட்புடன், |
கார்த்திக்
|
-------Original Message------- |
|
-------Original Message-------
|
From: தஞ்சை-மீரான்
|
Date: 26/02/2011 15:32:56
Subject: Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ லிங்கம் |
கார்த்திக அவர்கள் தங்கள் மதத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.
|
என் மதத்தை நான் முழுமையாக புரிந்தவன் என்று நான் எப்போதுமே சொன்னது இல்லை. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். மேலும் நான் பிறந்த இந்து மதம் மட்டும் அல்லாது மற்ற மதங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறேன். |
அதன் மேல் கொண்ட பாசம், அவரின் எழுத்தில் தெரிகிறது.
|
என் எழுத்தில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. 'தமிழ் அமுதம்' குழுமம் முதல் உங்களையும் என்னையும் நன்றாக தெரிந்தவர் சொன்னால் ஏற்றுக்கொள்வேன். |
கார்த்திக், எனக்கும் - எனது எழுத்துக்கும் என்றென்றும் ஒரு மதிப்பு இருக்கவே செய்யும். அதுதான் நான்.
|
எங்கு? எவரிடம்? உதாரணம் தர முடியுமா? ஆமாம்.......... 'எது' நீங்கள்? |
சர்ச்சைக்கு உரிய இடத்தில் அல்லது நேரத்தில் என்னை நீங்கள் காண்பது அரிது.
|
அதுசரி வெறும் வெட்டிப்பேச்சு பேசுவேன் என்று சொல்லுங்கள். |
-------Original Message-------
|
கார்த்திக்,
நான் அந்த இறைவனை நம்புகிறேன், நேசம் கொள்கிறேன்.
|
எந்த இறைவன்? |
நான் புரிந்துக் கொண்ட கடவுளை, நான் நம்புகிறேன்.
|
என்ன புரிந்து கொண்டீர்கள்? |
நீங்கள் அப்படி ஏதும் புரிந்துக் கொண்டால் அதை நம்புங்கள், நேசியுங்கள்.
எனக்கு கடவுளை பற்றிய தேடல் கிடையாது. ஏனெனில் நான் முழுதாக நம்பி இருப்பதால்.
|
பின்பு எதற்காக இந்த குழுமம். ஜூன் 10, 2010 'புதிய குழுமம் அமுதம்' என்ற உங்கள் மடலை எடுத்துப்பாருங்கள். அதை வைத்துதான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். வார்த்தை மாறுவது அழகல்ல. |
--
நட்புடன்
மீரான்
|
உங்களிடம் நிறைய மாற்றம் தெரிகிறது. அடிபட்ட வலி இன்னும் போகவில்லை என்று நினைக்கிறேன்.
சரி......... 'தமிழமுதம்' குழுமத்தில் இனி மடல்கள் இட மாட்டேன் என்று உறுதி அளித்தீர்களே! அது என்ன ஆனது?
|
-------Original Message-------
|
|
என்ன மற்றம் கண்டீர்கள்?
என்ன சேவை செய்தீர்கள்?
எங்கே முன்பு போல் ஒரு மடலை இட்டுப்பாருங்கள்! இனி அக்குளுமத்தினர் வேறு எதாவது எடுத்துதான் அடிப்பார்கள். |
வலிக்காமல் எதையும் செய்யவும் முடியாது. அப்படி செய்யவும் கூடாது. வலிக்காமல் செய்யும் எதுவும் நிலைக்கவும் செய்யாது :-)
|
முதலில் உங்கள் குழுமத்தில் எதாவது சேவை செய்யுங்கள். பின்பு மற்றவைகளை பார்க்கலாம்.
|
|
யார் அந்த சர்ச்சைக்குரிய நபர்கள்? உதாரணம் தர முடியுமா?
சரி நான் நேரத்தை வீனடிக்கவில்லை நீங்கள் சென்று உலக கோப்பை ஆட்டம் பாருங்கள்.
|