சதானந்தசுவாமிகள் 90வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

0 views
Skip to first unread message

harimanigandan v

unread,
Feb 1, 2012, 1:20:16 PM2/1/12
to santhav...@googlegroups.com
சென்னை ,சதானந்தபுரம் , ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 90வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்.

          சுவாமிகளின் இந்த வருடத்திய 90வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 26ம் நாள் (09-02-2012) வியாழக்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .


--
Thanks & Regards

Harimanikandan.V
H/P   :+91 9841267823
                 

  ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் நமசிவய‌, யநமசிவ‌, சிவயநம‌, வயநமசி ,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

Reply all
Reply to author
Forward
0 new messages