குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம்.................

3 views
Skip to first unread message

வாழ்க வளமுடன் .

unread,
May 31, 2011, 8:55:29 AM5/31/11
to அன்புடன், Thamizhthendral, தமிழ் சிறகுகள், pals...@googlegroups.com, maza...@googlegroups.com, amu...@googlegroups.com
குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.

ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,

***

ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி‌ங்க சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது

***

ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்ன பெ‌ரிய ‌விஷயமா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

--
இறைவனை வணங்கனும்
மனிதனை மதிக்கணும்
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வாழ்க வளமுடன்
https://groups.google.com/group/valgavalamudandsa?hl=en


Reply all
Reply to author
Forward
0 new messages