உலக கோப்பை - பயிற்சி விளையாட்டு

0 views
Skip to first unread message

தஞ்சை-மீரான்

unread,
Feb 15, 2011, 7:17:48 AM2/15/11
to panb...@googlegroups.com, tamizhamutham, amu...@googlegroups.com
 
எந்த அணியையும் இப்படிதான் விளையாடுவார்கள் என்று கணிக்க முடியவில்லை.
 
ஐந்து விளையாட்டுகள் இன்று.
 
1)  ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா :
     இதில் ஆஸ்திரேலியா குறைவான ஓட்டத்தை பெற்றிருக்கிறது, இதுவரை.
 
2)  பாகிஸ்தான் - பங்களாதேஷ்  :           
     இதில் பாகிஸ்தான் சிறப்பான 285 ஓட்டத்தை பெற்றிருக்கிறது.  அணியில் இருவர் சதம்.
     பங்களாதேஷ் அணியில் ஒன்பது நபர்கள் பந்து வீசி இருக்கிறார்கள், இருவருக்கு தலா 3 விக்கெட் கிடைத்திருக்கிறது.
 
3) கென்யா - நெதர்லேண்ட்  =   இதில் கென்யா 263 ஓட்டங்கள் பெற்று, ஒருவர் 126 ஓட்டம் பெற்று நாட் அவுட், ஆனாலும் இந்த ஓட்டத்தை
                                                         சுலபமாய் நெதர்லேண்ட் அணி பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
 
 
4)   அயர்லாண்ட் - ஜிம்பாபே =  இதில் ஜிம்பாபே அணி  244 ஓட்டங்கள் பெற்றிருந்தாலும், அதை அயர்லேண்ட் அணி தோல்வி அடையச்
                                                           செய்து இருக்கிறது.
 
 
5)  மே.இந்திய தீவு - இலங்கை =  இதில் மே.இந்திய  தீவு இதுவரை 244 ஓட்டங்கள் பெற்று, சற்று வலுவான நிலையில் உள்ளது.
 
 


--
நட்புடன்
மீரான்

Reply all
Reply to author
Forward
0 new messages