👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
🌹
🕉 🏵️ ஸ்ரீ மஹா பெரியவாளின்-நமக்கு வழிகாட்டும்-தினசரி வாக்கியங்கள்
👇👇👇👇
👇👇
👇👇
👇 நம் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே நம் பண்புக்குரிய தருமம், ஒழுக்கம், உண்மை முதலியவைகளக் கடைபிடித்து ஒழுகுவதற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டும். 🌸 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️