👑🙏👑 ஸ்ரீ மஹா பெரியவாளின்-நமக்கு வழிகாட்டும்-தினசரி வாக்கியங்கள்
👇👇👇👇👇👇👇👇👇 அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று படித்து இருக்கின்றோம் . படித்ததற்கு ஏற்ப நடந்து கொள்கின்றோமா எல்லோரும் . இல்லை . பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்று எடுக்கிறாள் அன்னை . பின்பு பாசத்தையும் , அன்பையும் காட்டி பிள்ளையை வளர்த்து எடுக்கிறார்கள் . தந்தை வீட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். தனது குடும்பத்தை காக்க அயராது பாடு படுகிறார்.