Choices Shape Destiny Your future self depends not on tomorrow’s promises, but on today’s choices. Every hour you invest in yourself, every distraction you overcome, and every challenge you face is a vote for the person you are becoming. Keep casting those votes daily, until your actions blossom into the life you have always imagined.
தேர்வுகள் தான் விதியை வடிவமைக்கும் உன் எதிர்காலம் நாளைய வாக்குறுதிகளில் அல்ல, இன்றைய தேர்வுகளில் தான் உள்ளது. உன்னில் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும், தவிர்க்கும் ஒவ்வொரு கவனச்சிதறலும், எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் — நீ ஆகப்போகும் மனிதருக்கான ஓர் ஓட்டு. அந்த ஓட்டுகளை தினமும் போடு; உன் செயல்கள், நீ கனவு கண்ட வாழ்க்கையாக மலரட்டும்.