2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க!
1 view
Skip to first unread message
sivarajan amirthalingam
unread,
Jan 6, 2017, 9:17:46 AM1/6/17
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Sivarajan Amirthalingam, Sankaravadivel S (Google+), dharma rajan, amirt...@googlegroups.com, saibaba, K.Mohan Mohan
2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க! நுரையீரல் மற்றும் சுவாச குழாய் பாதையில் அடைத்திருக்கும் அளவிற்கு அதிகமான சளியை அகற்ற உதவும் இயற்கை மருந்து செய்முறை, நன்மைகள் இங்கு கூறப்பட்டுள்ளது. By: Balaji Viswanath Published: Friday, January 6, 2017, 10:01 [IST] Subscribe to Boldsky குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம். Image Source இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்.... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தேவையான பொருட்கள்! தேன் - ஒரு டீஸ்பூன் தேங்காய் என்னை - ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி - தேவையான அளவு செய்முறை | ஸ்டெப் #1 சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். செய்முறை | ஸ்டெப் #2 நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். செய்முறை | ஸ்டெப் #3 எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கவும்! செய்முறை | ஸ்டெப் #4 இது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற செயல்பட துவங்கிவிடும். நல்ல பலனளிக்கும்.