நான் சும்மா இருந்தாலும் என் தமிழ் என்னையும் தமிழ் கற்ற உங்களைப் போன்று அறிஞர்களையும் இன்னும் மற்றவர்களையும் சும்மா இருக்க விடாது. அதுதான் இப்படி அமுதம் தவழும் அருமைத் தமிழ்ப் பாடல்கள் அருமை தம்பியின் அரவணைப்பில் தவழ்ந்து, நடந்து,ஓடி, பறந்து வருகின்றன அள்ளித் தர வள்ளல் நீங்கள் , கேட்டு ரசிக்க , ருசிக்க நாங்கள். --- On Fri, 20/11/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
|
--
நேரம் கிடைக்கும் போது இதை நீங்கள் ஒரு தொடராகவே செய்யலாமே? தாஜ் |
--- On Fri, 11/20/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
|
Panchavarnakili yilirunthu oru pattu
"Thamizhukkum Amuthendru per "
(in this song the word "Tamizh" is repeated many times)
Ramki |
|
ஐயா அநாமிகன் அவர்களுக்கு:
தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கஷ்டப்படும் எங்களுக்கு தேர்வு
வேறா? இது உங்களுக்கு கொஞ்சம் "ஓவரா''கத் தெரியவில்லையா? அட, ஏதோ தமிழ் எழுதினோமா பேசினோமா என்றிருக்கிறோம் நீங்க வேற
...............
சும்மா சொல்லக் கூடாது. உங்கள் விளக்கம்
மிகவும் அருமை!
இந்த இடத்துக்கு பொருத்தமா என்று தெரியவில்லை. இது சமயம் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன
: 1) அகரம் தமிழுக்கு சிகரம் - கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - படம் - இரு துருவம். - இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் தரவேற்றம்
செய்யவும்.
2) எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - கண்ணதாசன் -
விஸ்வநாதன்-ராமமூர்த்தி - படம் : கருப்பு பணம்.
3) ஓரோன் ஒண்ணு ஈரோன் ரெண்டு - படம் :
மகனே கேள்
4) மற்றும் முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர்
பாடிய "அம்மா என்றால் அன்பு" - கே.வி.மகாதேவன் - படம் : அடிமை பெண்
வாஞ்சி |
--- On Fri, 20/11/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
|
|
|
மடை திறந்த வெள்ளம்போல் என்று கேழ்வி பட்டிருக்கிறேன்...இப்படியா?
உங்களிடம் எவ்வளவு திறமைகளை வைத்துகொண்டு நேரம் கிடைக்காமல் திண்டாடுகிறீர்கள் அன்னமிகன். தோண்ட தோண்ட புதையல் வந்துகொண்டே இருக்கிறதே...இப்படி ஆச்சர்யங்களுக்கு அளவே இல்லை......
உங்களை எங்கள் நண்பராக கிடத்தத்தற்கு.....
தாஜ் |
--- On Fri, 11/20/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
|
Cc: thaju...@yahoo.com, nade...@yahoo.com |
|
|
|
|
|
|
|
|
|
|
|
http://www.mediafire.com/file/2jvhhmnymju/Aanaa Aavannaa.mp3
அநாமிகன்
அன்பு கவி, தாங்களே இந்த இரு பாடல்களையும் தந்து உதவலாமே! ஏற்பாடு செய்வீர்களாக. --- On Sat, 21/11/09, dkavitha devi <dkavit...@gmail.com> wrote: |
|
அநாமிகன் ஐயா :
எனக்குதான் முதல் பரிசு! பாட்டை கண்டு பிடிச்சிட்டேன்!
பாடல் விபரங்கள் இதோ: பாடல் : ஆனா ஆவன்னா இனா ஈயன்னா - அன்று
ஊமைப் பெண்ணல்லோ
படம் : பார்த்தல் பசி தீரும்
கவிஞர் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர்கள் : ஏ. எல். ராகவன் பி.சுசீலா வணக்கம், நன்றி !
அன்புடன்
வாஞ்சி |
ஆஹா பாட்டாலும் பண்பாலும் அசத்தும் உங்கள் தொண்டுக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை,ம்ம்ம்ம்ம்ம்ம் |
--- On Tue, 24/11/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
To post to this group, send email to AllTam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to AllTamilSong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/AllTamilSongs?hl=en.