ஆசை அண்ணா அருமை தம்பி1955 Aasai anna arumai thambi
சக்தி கிருஷ்ன மூர்த்தியின் நாவல் படமாக்க பட்டது.மருதகாசியும் க.மு.ஷரிபும் பாடல்களை எழுத கே.வி.மகாதேவன் இசை அமைத்திருக்கிறார். கே.வி.எம் க்கு இது இரண்டாவது படம். முதல் படமான அவன் அமரன் 1956ஆம் ஆண்டுதான் திரைக்கு வந்தது. எ.பி.நாகராஜனும் ராஜசுலோச்சனாவும் நடிக்க ஜி.ஆர்.ராவ் இயக்கி இருக்கிறார். என்னிடமிருப்பதோ ஒரே ஒரு பாட்டு. கவலை வேண்டாம் அநாமிகன் இருக்கவே
இருக்கிறார்.
http://www.mediafire.com/file/kmmwnejyej4/117 Munaavin Kaiyil.mp3
கோடீஸ்வரன் 1955 Kodeeswaran
சிவாஜி கணேசன் ,பத்மினி நடிப்பில் வந்த இப்படத்தில் கே.எ.தங்கவேலு.எஸ்.பாலச்சந்தர்,சச்சு, போன்றோரும் உள்ளனர்.பாபநாசம் சிவன் பாடல்களை கவனிக்க இசையை எஸ்.வி.வெங்கட்ராமன் தருகிறார். இந்த படத்திலிருந்தும் என்னிடம் ஒரு பாடலே உள்ளது. அநாமிகன்.......... http://www.mediafire.com/file/xmyogn3muym/Ulavum Thendral.mp3
மகேஸ்வரி 1955 Mageswari
ஸ்ரீதரின் கதையை டி.ஆர்.ரகுநாத் இயக்குகிறார்.ஜெமினிகணேசன் சாவித்திரி தங்கவேலு,எ.கருணாநிதி.........தீபாவளி வெளியிடுகளில் இதுவும் ஒன்று.
மங்கையர் திலகம் 1955 Mangayar Thilagam
எல்.வி.பிரசாத் இயக்கத்தில் சிவாஜி பத்மினி தங்கவேலு எஸ்.வி.சுப்பையா நடிப்பில் வந்த படம். இசையை தக்ஷ்னா மூர்த்தி அமைக்க மருதகாசி பாடல்களை எழுதி இருக்கிறார்.
கதாநாயகி 1955 Kathaanaayagi
கே.ராமநாதன் இயக்க ஜி.ராமநாதன் இசை அமைக்க டி.ஆர.ராமச்சந்திரன்,கே.எ.தங்கவேலு,எ.கருணாநிதி,பத்மினி,ராகினி,.....நகைச்சுவை படம்.
முதல் தேதி 1955 Muthal thedhi
ப.நீலகண்டன் இயக்க ,சிவாஜி கணேசனும் அஞ்சலி தேவியும், என்.எஸ்.கிருஷ்ணனும் டி.எ. மதுரமும்.....இப்படி பல முக்கிய தலைகள் உண்டு.டி.ஜி.லிங்கப்பா இசை அமைக்க,கே.டி.சந்தானம் பாடல்களை எழுதி நடித்தும் இருக்கிறார். பி.ஆர்.பந்துலு தயாரிப்பு.
நல்ல தங்காள் 1955 Nallthangaal
பி.வி.கிருஷ்ணா ஐயர்,இயக்கி இருக்கிறார்.ஜி.ராமநாதனின் இசை,எ.மருதகாசியின் பாடல்கள்,ஆர.எஸ்.மனோகர்,இ.வி.சரோஜா,மாதுரி தேவி,சந்திரபாபு,ஜி.வரலக்ஷ்மி......இந்த படத்தை பற்றி என் தாயார் அடிக்கடி சொல்லுவார்கள். நான் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்க வில்லை.
Regards
Taj |
--- On Mon, 11/9/09, thajudeen hameed <thaju...@yahoo.com> wrote: |
--
You received this message because you are subscribed to the Google Groups "Tamil songs" group.
To post to this group, send email to alltam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to alltamilsong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/alltamilsongs?hl=en.
For more options, visit this group at http://groups.google.com/group/alltamilsongs?hl=.
old by age but young by heart, suresh bsnl the music man --- On Thu, 12/11/09, dkavitha devi <dkavit...@gmail.com> wrote: |
Hi: Mr Z is not only young by heart he is also a tough quiz master perhaps! He has asked for the following song from me and I am searching, searching, searching, asking, asking etc.etc. without any result. Any of our member could help? The song details are: Song : Mohabbat Ka Chota Sa Ek Ashiana Singer : Kishore Kumar Music : S D Burman Film : Pyar (1950) Main actors : Raj Kapoor and Nargis (This is the only film in which Kishore Kumar
has sung for Raj Kapoor!) I have been trying all these months but without success.! I think Taj, Ravichandran Ramasamy and Mehar might remember my request! veegopalji --- On Thu, 12/11/09, suresh kumar <sures...@yahoo.co.in> wrote: |
Zubair...
I am realy happy to read your mail. I bring back your memory after long years....
Thanks for your good words
And sorry for late reply coz I read your mail just now only.Those days I was not in my right place.
|
|