பணம்

83 views
Skip to first unread message

Will You

unread,
Nov 10, 2009, 2:06:23 AM11/10/09
to alltamil songs group
"பணம்" படத்தில் கீழ்கண்ட பாட்டுகள் உள்ளன என்று MSV பற்றிய ஒரு புத்தகம் கூறுகிறது:
 
1. (Gazal - பணம் பந்தியிலே) பணத்தினாலே மனுஷனோட மனசு மாறுது
2. மானத்தோடு வாழ்வோம், தன்மானோத்தோடு வாழ்வோம் - (ராதா ஜெயலட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர்
3. குடும்பத்தின் விளக்கு,  நல்ல குடும்பத்தின் விளக்கு - MLV
4. ஆணுக்கோர் நீதி, பெண்ணுக்கோர் நீதி - T.A. மதுரம்
5. ஒங்கப்பனை கேட்டு முடிப்பேன் -  ??
6. எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன் - என்.எஸ்.கே
7. தீனா மூனா கானா - என்.எஸ்.கே
8. (Gazal-இதயத்தை இரும்பாக்கி கொண்ட பாவி) மனமுடையோரே மனிதர்கள் என்னும் - டி.வி.ரத்னம் & குழுவினர்
9. பசி என்று வந்தால் ஒரு பிடி சோறு -??
10. என் வாழ்வில் புது பாடமா - எம்.எல். வசந்தகுமாரி
11. ஏழை நின் கோவிலை நாடினேன் - ஜி.கே.வெங்கடேஷ் & MLV
12. திருக்க்குறள் முன்னணி

ஆனால் VCDல் இருப்பதோ 6 பாடல்கள்தான். அவை:
 
sl. No. (3), (4), (5) (6), (8) & (12)
 
மற்ற பாடல்கள் VCDல் மட்டும்தான் இல்லையா அல்லது திரைபடத்திலும் இல்லையா?

Wills




New Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.

dkavitha devi

unread,
Nov 10, 2009, 11:19:16 PM11/10/09
to alltam...@googlegroups.com
நீங்கள்  குறிபிட்டது  உண்மை  தான் ,  VCD பதிவில்  6 பாடல்கள்   தான்  இருக்கு BUT  முன்பு   VHS டேப்  வழி  வந்த  பதிவில்   மற்ற  பாடல்கள்      இருந்தது
 
1ST SONGS WAS BY C.S. JAYARAMAN
2ND SONG IS STAGE DRAMA SONG
SONG NOS..7,9,10,11 WERE ALL THERE INTACT
 
KAVIKAVIKAVI


 
2009/11/10 Will You <willyo...@leavemealone.in>

--

You received this message because you are subscribed to the Google Groups "Tamil songs" group.
To post to this group, send email to alltam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to alltamilsong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/alltamilsongs?hl=.

dkavitha

unread,
Nov 11, 2009, 1:26:25 AM11/11/09
to Tamil songs

Lately Parasakthi was released in DVD form, nice to see, but most of
the diologues that were
appreciated in audio form (LP Records) and VHS Tape editions, were
not in the DVD release

kavikavikavi

On Nov 10, 3:06 pm, Will You <willyouple...@leavemealone.in> wrote:
> "பணம்" படத்தில் கீழ்கண்ட பாட்டுகள் உள்ளன என்று MSV பற்றிய ஒரு புத்தகம் கூறுகிறது:
>
> 1. (Gazal - பணம் பந்தியிலே) பணத்தினாலே மனுஷனோட மனசு மாறுது
> 2. மானத்தோடு வாழ்வோம், தன்மானோத்தோடு வாழ்வோம் - (ராதா ஜெயலட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர்
> 3. குடும்பத்தின் விளக்கு,  நல்ல குடும்பத்தின் விளக்கு - MLV
> 4. ஆணுக்கோர் நீதி, பெண்ணுக்கோர் நீதி - T.A. மதுரம்
> 5. ஒங்கப்பனை கேட்டு முடிப்பேன் -  ??
> 6. எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன் - என்.எஸ்.கே
> 7. தீனா மூனா கானா - என்.எஸ்.கே
> 8. (Gazal-இதயத்தை இரும்பாக்கி கொண்ட பாவி) மனமுடையோரே மனிதர்கள் என்னும் - டி.வி.ரத்னம் & குழுவினர்
> 9. பசி என்று வந்தால் ஒரு பிடி சோறு -??
> 10. என் வாழ்வில் புது பாடமா - எம்.எல். வசந்தகுமாரி
> 11. ஏழை நின் கோவிலை நாடினேன் - ஜி.கே.வெங்கடேஷ் & MLV
>
> 12. திருக்க்குறள் முன்னணி
>
> ஆனால் VCDல் இருப்பதோ 6 பாடல்கள்தான். அவை:
>
> sl. No. (3), (4), (5) (6), (8) & (12)
>
> மற்ற பாடல்கள் VCDல் மட்டும்தான் இல்லையா அல்லது திரைபடத்திலும் இல்லையா?
>
> Wills
>

> _________________________________________________________________
> New Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.http://windows.microsoft.com/shop

dkavitha devi

unread,
Nov 11, 2009, 1:46:57 AM11/11/09
to alltam...@googlegroups.com
பழைய  பாட்டு புத்தகங்களை   வைத்து கொண்டு, இப்போதைய 
Vcd / Dvd பதிவுகளில் அந்த அந்த படங்களிலுள்ள பாடல்களை  தேடுவது சிரமம் தான்
 
இசை தட்டுகளில் வெளி வந்த ஒரு சில பாடல்கள், அது சம்பந்த பட்ட சினிமா படத்திலே கூட  இடம் பெற வில்லையே  
 
அப்படி இல்லாத  பாடல்கள் முன்பே   தடை செய்யப்பட்ட பாடலாகவும் இருக்கலாம்.
 
ஆயிரம் தெய்வங்கள் ....                நாம்...CSJ
நமதாண்டவன் ஆகசமத்தில்  .......பெண்.. CSJ  
பொதுநலம்  இந்த  பொதுநலம்......ரங்கோன் ராதா CSJ   
இப்படி  எத்தனயோ பாடல்கள் உண்டு
 ...................
ஒரு  சில  பட பாடல்கள் இசை  தட்டில் வெளி  வரவே  இல்லை
சித்தூர் ராணி பத்மினி,   கலைஅரசி,  இப்படி எத்தனையோ
 
kavikavikavi
 

2009/11/11 dkavitha devi <dkavit...@gmail.com>

Will You

unread,
Nov 11, 2009, 7:54:51 AM11/11/09
to alltamil songs group
But I don't find these songs 7,9,10 & 11 in the VCDs by Modern Cinema.  I presume you have Columbia VCDs
I would like to have the தீனா மூனா கானா song which was made in ridicule of DMK.  NSK was anti-DMK at that time

Wills


 

Date: Wed, 11 Nov 2009 12:19:16 +0800
Subject: Re: [Tamil Songs] பணம்
From: dkavit...@gmail.com
To: alltam...@googlegroups.com

dkavitha devi

unread,
Nov 11, 2009, 10:03:31 PM11/11/09
to alltam...@googlegroups.com
NSK was a strong supporter of DMK and the song was in support of the party
Theena Moona Kaana was given to mean asThirukural Munani Kazhagam in that song.
Listen to the song in full,you will want to be a member of DMK thereafter
 
It was a ploy used by NSK to escape the censorboard which was against
DMK  propaganda.
 
kavikavikavi

2009/11/11 Will You <willyo...@leavemealone.in>

Will You

unread,
Nov 12, 2009, 1:32:09 AM11/12/09
to alltamil songs group
Can you please post that song in this forum?  I never had a chance to listen to this song, but according Tamil Film historian Vamanan, this song was made to ridicule DMK

Wills


 

Date: Thu, 12 Nov 2009 11:03:31 +0800
New Windows 7: Find the right PC for you. Learn more.

Ravi Venketasubramanian

unread,
Nov 12, 2009, 3:18:07 AM11/12/09
to alltam...@googlegroups.com
Please find the attached songs

Ravi



2009/11/12 Will You <willyo...@leavemealone.in>
Theena Muuna Kaana.mp3

Anaamigan

unread,
Nov 12, 2009, 3:22:46 AM11/12/09
to alltam...@googlegroups.com


From: Will You <willyo...@leavemealone.in>
To: alltamil songs group <alltam...@googlegroups.com>
Sent: Thu, 12 November, 2009 5:32:09 PM
Subject: RE: [Tamil Songs] பணம்


Win 1 of 4 Sony home entertainment packs thanks to Yahoo!7. Enter now.

Will You

unread,
Nov 12, 2009, 10:06:27 AM11/12/09
to alltamil songs group

நன்றி அனாமிகன்

Wills


 

Date: Thu, 12 Nov 2009 00:22:46 -0800
From: anaa...@yahoo.com

Subject: Re: [Tamil Songs] பணம்

Will You

unread,
Nov 12, 2009, 10:07:10 AM11/12/09
to alltamil songs group
நன்றி ரவி

Wills


 

Date: Thu, 12 Nov 2009 09:18:07 +0100

Subject: Re: [Tamil Songs] பணம்
Chat online and in real-time with friends and family! Windows Live Messenger

Will You

unread,
Nov 12, 2009, 8:21:08 PM11/12/09
to alltamil songs group

Kavitha
 
I listened to the song for the 1st time.  You are right, I was wrong

Wills


 

Date: Thu, 12 Nov 2009 11:03:31 +0800
Windows Live: Make it easier for your friends to see what you’re up to on Facebook.

dkavitha devi

unread,
Nov 13, 2009, 1:47:57 AM11/13/09
to alltam...@googlegroups.com
No hard feelings sir
It has been easy for me, as someone else has saved the song for me,with full details
So it was  just duplication of facts by me to you
 
Bcos of you,not being able to hear the song before, the full facts of the songs was not known to you.  So no win or lose for us. Both have won the interest.
 
kavikavikavi
 
 


 
2009/11/13 Will You <willyo...@leavemealone.in>
Reply all
Reply to author
Forward
0 new messages