டிங்கிரி டிங்காலே

390 views
Skip to first unread message

Manickam Nadeson

unread,
Oct 20, 2009, 9:42:37 AM10/20/09
to AllTam...@googlegroups.com
- பாடல்: டிங்கிரி டிங்காலே  Song: dingiri dingale
- திரைப்படம்: அன்பு எங்கே  Movie: Anbu enge
- பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்  Singers: T.M. Soundararajan
- இயற்றியவர்: Lyrics
- இசை: வேதா Music: Vedha
- ஆண்டு: தெரியல  Year: do no

ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

உலகம் போற போக்கப் பாரு தங்கம தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!
டிங்கிரி டிங்காலே.mp3

vancheeswaran gopal

unread,
Oct 20, 2009, 2:20:57 PM10/20/09
to AllTam...@googlegroups.com
Hi:

The movie was released on 12 12 1958! as per google website.

veegopalji

--- On Tue, 20/10/09, Manickam Nadeson <nade...@yahoo.com> wrote:

Keep up with people you care about with Yahoo! India Mail. Learn how.

G Dharmalingam

unread,
Oct 24, 2009, 9:28:59 PM10/24/09
to AllTam...@googlegroups.com
Dear Friends,

Can u send tamil THALATTU SONGS" not only film songs, but may be from general mp3 songs.

Anbudan,

Gdharmalingam

Keep up with people you care about with Yahoo! India Mail. Learn how. http://in.overview.mail.yahoo.com/connectmore

dkavitha devi

unread,
Oct 25, 2009, 10:45:43 PM10/25/09
to AllTam...@googlegroups.com
Mr.Dharmalingam,
நீங்க  மட்டுமே  ரசிக்க  ஒரு சில  இதோ
 
ஏன்  பிறந்தாய்  மகனே   ஏன்  பிறந்தாயோ
பிள்ளைக்கு  தந்தை  ஒருவன்
 வெள்ளை  மனம்  கொண்ட   பிள்ளை  ஒன்று
 வெள்ளி  நிலா  முற்றத்திலே
 
பெண்கள் பாடிய தாலாட்டு பாடல் அநேகம் 
ML வசந்தகுமாரி  தனியாகவே ஒரு ஆல்பம்  போட்டு  இருகாங்க
எல்லாம் இனிமையான பாடல்கள்.. TRY GETTHE CD FROMTHE SHOPS

dkavitha devi

unread,
Oct 26, 2009, 12:37:28 AM10/26/09
to AllTam...@googlegroups.com
ஓர்   இனிய தகவல்.
தீபாவளிக்கு, அயலூர் விருந்தினர்  பலரும் வந்தனர்  ,
அன்று இரவு, என் பழைய பாடல்  சேமிப்புகளை கொஞ்சம்கேட்ட
 பின் தூங்க போய் விட்டனர் 
 
அவர்கள் விடைபெற்று  போகும்போது,  அவர்களுக்கு  ஒரு
அந்த பழைய பாடல்களின்  ஒரு சிடி copy வேண்டுமென்று 
கேட்டனர் ,நானும் மகிழ்வோடு  அவ்வாறே உதவி செய்தேன்.
 
பழைய தமிழ் பாடல்களுக்கு புதிய இளம் வேற்று  இன  ரசிகர்கலேன்று நினைத்தேன்
 
அவர்கள் இரவில் தூங்க போகும்போது மட்டுமே   கேட்பதாக
சொன்னபோது தான் புரிந்தது, அவர்களுக்கு அது அவர்களை தாலாட்டும் பாடல்களாக இருந்தது  என்று.
 
எல்லாம் சமிபத்தில் தாஜுதீன்  கொடுத்த 50's /60's பாடல்கள் தான்   அவை.
 
kavikavikavi
 .
 
   .
     
2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>

N Krishnamoorthy

unread,
Oct 26, 2009, 2:32:23 AM10/26/09
to AllTam...@googlegroups.com
படம் அன்பு எங்கே என்று நினைக்கிறேன்
 
ஆஹா தமிழில் டைப் செய்துவிட்டேன்.
 
N கிருஷ்ணமூர்த்தி
 
2009/10/20 Manickam Nadeson <nade...@yahoo.com>

thajudeen hameed

unread,
Oct 26, 2009, 2:43:14 AM10/26/09
to AllTam...@googlegroups.com
நன்றி....
நான் கேட்டது எனக்காக அல்ல.
எனது ஒரு நண்பருக்காக. அவருக்கு பாடலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு Malay மொழியிலும் வேண்டும்.
பாடல் வரிகள் ஆங்கிலத்தில் கிடைக்காவிட்டாலும் பரவா இல்லை. மொழி பெயர்ப்பு அவரது மொழியில் வேண்டும். தயவு செய்து யாராவது முயற்சி செயுங்கள்.காத்திருக்கிறேன்...
தாஜ்

--- On Sun, 10/25/09, N Krishnamoorthy <kris...@gmail.com> wrote:

dkavitha devi

unread,
Oct 26, 2009, 3:14:32 AM10/26/09
to AllTam...@googlegroups.com

Hi…..ya

Dingiri  dingaley meenatchi dingiri dingaley

See where the world is going to thangamey thilaley ahaa…

Dingiri dingaley  meenatchi dingiri dingaley

See where the world is going to thangamey thilaley

A lot of sturdies has spoilt the brain

Self destruction by hydro bombs is the present

We said animals had no common sense

Now the animals seem to laugh at us,what to do

See where the world is going to thangamey thilaley aha

Dingiri dingaley  meenatchi dingiri dingaley

See where the world is going to thangamey thilaley

Dingiri  dingaley meenatchi dingiri dingaley

Madam is eagerly waiting for the master at the home

That master  is freely enjoying himself here

All his ancestore’s wealth are changed to cigarettes

 See,  it is smoking from his mouth here

Oh I am sorry

Rice,curry  and  mixtures are not the food for this jolly fellow

Dried bread and soup is his dinner

To save fast money,  for this man, he will

Tie his money to the horse tails

See where the world is going to thangamey thilaley aha

Dingiri  dingaley meenatci dingiri dingaley

See where the world is going to thangamey thilaley

Dingiri  meenatchi dingiri dingaley

Eyes to eyes are speaking, nose to nose are browsing

Ladies and gents are jointly shaking their legs and hands

All the heads are dancing to the music

Legs,hands  and bodies are bouncing

See where the world is going to thangamey thilaley aha

Dingiri dingaley meenatchi dingiri dingaley

See where the world is going to thangamey thilaley

Dingiri  dingaley meenatchi dingiri dingaley

Hiya..aahh….

See where the world is going to thangamey thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

See where the world is going to thangamey thilaley

Dingiri  dingaley meenatchi dingiri dingaley

2009/10/26 thajudeen hameed <thaju...@yahoo.com>

thajudeen hameed

unread,
Oct 26, 2009, 3:30:49 AM10/26/09
to AllTam...@googlegroups.com
Thanks Kavi...
But try in Malay,
That is better for him
 
Taj

--- On Mon, 10/26/09, dkavitha devi <dkavit...@gmail.com> wrote:

dkavitha devi

unread,
Oct 26, 2009, 4:30:22 AM10/26/09
to AllTam...@googlegroups.com
Hi…..ya
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to ,my dear thilaley,   ahaa…
Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley,
 
A lot of sturdies has spoilt the brain
Self Destruction by hydro bombs is the present main
Those Being quiet without sense, We named them animals
Now the animals seem to laugh at our presence, all in alls
what to do
 
See where the world is going to my dear thilaley
Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
Madam - is eagerly waiting for the master at the home
That master  is freely enjoying himself here to dome
All his ancestore’s wealth are changed to cigarettes
See,  it is smoking from his mouth wih no regrets
Oh I am sorry
 
Rice,curry  and  mixtures are not the food for this minor
Dried bread and soup is his dinner
To save fast money,  for this man, he desires
to Tie his money to the tails of the horses
 
See where the world is going to.. my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to.. my dear thilaley
Dingiri  meenatchi dingiri dingaley
 
Eyes to eyes are speaking, nose to nose are touching
Ladies and gents are shaking their legs and hands, mixing
All the heads are dancing to the music
Legs,hands and bodies are bouncing hectic
 
See where the world is going to m dear thilaley... aha
Dingiri dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear  thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
Hiya..aahh….
See where the world is going to my dear  thilaley
Dingiri dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear  thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
இதுதான் பைனல் பா
இதுக்கு மேலே கேட்காதேபா
இனிமேல  வேனுமுன அந்த ஒரிகினலா   பாட்டு கட்டினாரே 
அந்த மனுஷனை  புடி பா 
 
2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>
இது  எப்படி கீது   நைனா ????பாருங்க
 
Hi…..ya
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to ,my dear thilaley,   ahaa…

Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley,
 
A lot of sturdies has spoilt the brain
Self Destruction by hydro bombs is the present main
Those Being quiet without sense, We named them animals
Now the animals seem to laugh at our presence,
what to do
 
See where the world is going to my dear thilaley aha

Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
Madam - is eagerly waiting for the master at the home
That master  is freely enjoying himself here to dome

All his ancestore’s wealth are changed to cigarettes
 See,  it is smoking from his mouth wih no regrets 
Oh I am sorry
 
Rice,curry  and  mixtures are not the food for this minor

Dried bread and soup is his dinner
To save fast money,  for this man, he desires 
to Tie his money to the tails of the horses
 
See where the world is going to.. my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley
Dingiri  meenatchi dingiri dingaley
 
Eyes to eyes are speaking, nose to nose are browsing
Ladies and gents are shaking their legs and hands mixing

போதுமா?
கவிகவிகவி
 
?2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>

dkavitha devi

unread,
Oct 26, 2009, 4:38:20 AM10/26/09
to AllTam...@googlegroups.com

Hi ... .. ya

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan, sayangku thilaley, ahaa ...

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan sayangku thilaley,

Banyak manja sturdies mempunyai otak
Self Destruction oleh bom hidro adalah utama sekarang
Mereka Menjadi tenang tanpa rasa, Kami menamakan mereka binatang
Kini binatang tampaknya tertawakan kehadiran kami, semua dalam alls

apa yang harus dilakukan

Lihat di mana dunia akan sayangku thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan sayangku thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Puan - dengan penuh semangat menunggu master di rumah
Tuannya secara bebas menikmati dirinya di sini untuk kubah
Semua kekayaan ancestore berubah untuk rokok
Lihat, itu adalah merokok dari mulutnya wih tidak menyesal
Oh saya minta maaf

Nasi, kari dan campuran makanan tidak kecil ini
Kering roti dan sup adalah makan malam
Untuk menyimpan wang cepat, untuk pria ini, dia keinginan
anda Tie wangnya ke ekor kuda

Lihat di mana dunia akan .. thilaley sayangku

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan .. thilaley sayangku
Dingiri meenatchi dingiri dingaley

Mata mata berbicara, hidung dengan hidung menyentuh
Wanita dan Tuan-tuan yang menggeletar kaki dan tangan, mencampur
Semua kepala menari dengan muzik
Kaki, tangan dan tubuh kita memantul sibuk

Lihat di mana dunia akan m Sayang thilaley ... aha

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan sayangku thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Hiya .. aahh ....
Lihat di mana dunia akan sayangku thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Lihat di mana dunia akan sayangku thilaley

Dingiri dingaley meenatchi dingiri dingaley

Dharshini Nathan

unread,
Oct 26, 2009, 5:17:39 AM10/26/09
to AllTam...@googlegroups.com
Ahaa ahaa aha haa
mmmm mmm mmm
mmm  mmmmm   mmmm
mmmmm   mmmmmm   mmmm
Haaaaaaai    aaahaa

Dinggiri Dinggale meenachi dinggiri Dinggale
Look where the world is leading too Thangamey Thillaley
Dinggiri Dinggale meenachi dinggiri Dinggale
Look where the world is leading too Thangamey Thillaley

more readings had ruined the brain
then  by dropping atomic bomb got desolated
created without knowledge we address them as animals
those animals are teasing us now, what can we do ?

somebody please continue,

I will follow with the Bahasa Melayu version

2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>

dkavitha devi

unread,
Oct 26, 2009, 4:05:38 AM10/26/09
to AllTam...@googlegroups.com
இது  எப்படி கீது   நைனா ????பாருங்க
 
Hi…..ya
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to ,my dear thilaley,   ahaa…

Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley,
 
A lot of sturdies has spoilt the brain
Self Destruction by hydro bombs is the present main
Those Being quiet without sense, We named them animals
Now the animals seem to laugh at our presence,
what to do
 
See where the world is going to my dear thilaley aha

Dingiri dingaley  meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
Madam - is eagerly waiting for the master at the home
That master  is freely enjoying himself here to dome

All his ancestore’s wealth are changed to cigarettes
 See,  it is smoking from his mouth wih no regrets 
Oh I am sorry
 
Rice,curry  and  mixtures are not the food for this minor

Dried bread and soup is his dinner
To save fast money,  for this man, he desires 
to Tie his money to the tails of the horses
 
See where the world is going to.. my dear thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear thilaley
Dingiri  meenatchi dingiri dingaley
 
Eyes to eyes are speaking, nose to nose are browsing
Ladies and gents are shaking their legs and hands mixing

All the heads are dancing to the music
Legs,hands and bodies are bouncing hectic 
 
See where the world is going to m dear thilaley... aha

Dingiri dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear  thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley
 
Hiya..aahh….
See where the world is going to my dear  thilaley
Dingiri dingaley meenatchi dingiri dingaley
See where the world is going to my dear  thilaley
Dingiri  dingaley meenatchi dingiri dingaley

போதுமா?
கவிகவிகவி
 
?2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>

Hi…..ya

Dharshini Nathan

unread,
Oct 26, 2009, 4:01:56 AM10/26/09
to AllTam...@googlegroups.com
If I'm not mistaken, under my recent observation, I came to a conclution  that  this forum is now fully delegated and dominant by two members only. Where the others had gone? Do they isolate themself from this forum or any thing went wrong?

2009/10/26 dkavitha devi <dkavit...@gmail.com>

Chidambaranathan Rengasamy

unread,
Oct 26, 2009, 12:46:54 PM10/26/09
to AllTam...@googlegroups.com
Does this forum functions democratically?. or it will be sensored before accepting a posting?
 
Chidambaranathan

2009/10/26 Dharshini Nathan <dharsh...@gmail.com>

--
R.Chidambaranathan
642 Baba Kharak Singh Marg,
Kali Bari Lane, New Delhi,110001.
Mobile: 91 9868125798

thajudeen hameed

unread,
Oct 26, 2009, 8:48:39 PM10/26/09
to AllTam...@googlegroups.com
Kavi and Dharshni ...
Both you did great work...
Thank you very very much....
Thats only I can say now
 
Taj
--- On Mon, 10/26/09, Dharshini Nathan <dharsh...@gmail.com> wrote:

Dharshini Nathan

unread,
Oct 26, 2009, 8:57:28 PM10/26/09
to AllTam...@googlegroups.com
இதுதான் பைனல் பா
இதுக்கு மேலே கேட்காதேபா
இனிமேல  வேனுமுன அந்த ஒரிகினலா   பாட்டு கட்டினாரே 
அந்த மனுஷனை  புடி பா

First of all with great pleasure I would like appreciate your effort,
accountability and capability as well as your liability in the preliminary preparation of the Malay translation.

 I think it's my duty and obligation to put forward my observation about the translation  to the open forum.

I would like to refer the above in Tamil, is this what we accept as noble and
titular Tamil? My friend explained to me that this as low class Tamil only used by people with low mentality  Keep your jokes aside, please be real and  serious in writing. Use proper Tamil in cracking jokes. This is not a platform to crack jokes with this type of language. Use good and quality language which carries the majesty of our Tamil language. Even though I am not well versed in Tamil language it's one of my  Tamil is mother tongue

Even the Malay translation too was with lots of mistakes.Seems it was prepared in a hurry.
what ever program done in a hurry and in urge will end with tons of mistakes. Slow and steady will win the race. Please
have a patience and forbearance will results in good and quality ending. Please get somebody to correct all the mistakes in the translation before being approved. Of course the  Malay friend of Taj Anna will discontent.

Don't get annoyed, next time do something with tolerance and endurance to achieve a successful accomplishment and attainment.

Think before you leap.

Have a nice day.

Thank you.

suresh kumar

unread,
Oct 26, 2009, 10:07:36 PM10/26/09
to AllTam...@googlegroups.com
THIS IS NOT dominant , these guys are the busybees of this group, the rest are getting
ready with their collections ,   suresh bsnl the music man

--- On Mon, 26/10/09, Chidambaranathan Rengasamy <chidamba...@gmail.com> wrote:

From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage!

Dharshini Nathan

unread,
Oct 26, 2009, 10:28:27 PM10/26/09
to AllTam...@googlegroups.com
Thank you Taj Anna,

I have no time to finish the English translation. As a house wife, I have other duties and obligation to fulfill, yet have tried my best.

Anything and anywhere I went wrong on this matter, kindly forgive and please correct me.
I'm trying my best as a token for your noble sacrifice in upkeeping this wonderful forum.

I am  particularly concerned about the quality of the postings and as well as the standard and  quality of the language used. If this is rectified, of course it will give a good image, appearance and perception about this forum.

Please pay  due consideration in  using quality Tamil here, instead of low class Tamil which will lead to deterioration of this glorious forum.

Sorry, everybody here since I'm Malay educated, I'm unable to write in Tamil, but I can talk and understand Tamil very well.

Thank you.

2009/10/27 thajudeen hameed <thaju...@yahoo.com>

Ravichandran Ramaswamy

unread,
Oct 26, 2009, 11:19:32 PM10/26/09
to AllTam...@googlegroups.com
Friends.,

Here is an album of "Thalaattu Padalgal" by M.L.V

ravi

--- On Tue, 27/10/09, suresh kumar <sures...@yahoo.co.in> wrote:

Connect more, do more and share more with Yahoo! India Mail. Learn more.

dkavitha devi

unread,
Oct 26, 2009, 11:42:19 PM10/26/09
to AllTam...@googlegroups.com
வாங்க தம்பி  சிதம்பரம்
 why late ?
Hold No doubt of the functions here sir,
Forum is governed by the people for the people and by  the  people   
Filtered water is  always healthier than any non-filtered drinks.
Everything needs safety in the present days,with a good guard
 
Enjoy
kavikavikavi
                                    
2009/10/27 Chidambaranathan Rengasamy <chidamba...@gmail.com>

Dharshini Nathan

unread,
Oct 26, 2009, 11:48:29 PM10/26/09
to AllTam...@googlegroups.com
Thank you Mr Ravi,

Instead of showing the way you have taken us strait to the destination.
When I'm free I'll  download all the songs.
I don't know how bestow your glorious commitment.

Tank you again.

Dharshini.

2009/10/27 Ravichandran Ramaswamy <rrav...@yahoo.in>

Shankar

unread,
Oct 27, 2009, 2:01:45 AM10/27/09
to Tamil songs
எது low class? மொழியா, அல்லது அந்த மொழியைப் பேசுபவர்களா? பல கோடி பாமர
மக்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். இதில் எதுவும் நாகரிகக் குறைவு
இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தென்படவில்லை. அந்த பல கோடி பாமர மக்களை
ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் தமிழ் பேசும் மக்கள் எவ்வளவு பேர்?
ஒவ்வொரு மொழியிலும் பேசும், எழுதும் முறை பலவுண்டு. நம்மூரிலேயே
கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ் என்றெல்லாம் இல்லையா.
நண்பருக்குப் பிடித்த ஆங்கிலத்திலேயே இது போன்ற பல, regional dialects
உள்ளனவே! Cockney என்று சொல்லப்படும் (நமது சென்னை செந்தமிழழைப் போலவே
ஆங்கிலத்தில்) ஆங்கில வட்டாரச் சொற்கள் லண்டனில் மிகப் பிரபலமாயிற்றே!

பல தரப்பட்ட மக்களுக்கும் புரியும் வகையில் எழுதுவதில் என்ன தவறு
இருக்கிறது. திருக்குறளை இவ்வளவு போற்றும் நமக்குள் எத்தனை பேருக்கு உரை
இல்லாமல் குறள்கள் விளங்கும்?

கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்றால் எவ்வளவு பேருக்கு புரியுமோ அதைவிட 100 மடங்கு மக்களுக்கு
கீழ்க்கண்டவாறு எழுதினால் புரியும்:

படிக்கறதை ஒய்ங்கா படி அப்பாலே
பட்ச்சத கடை பிடி

இவ்வாறு அனைவருக்கும் விளங்கும் வகையில் எழுதினால் அது low-class என்றால்
நான் low-classஆகவே இருக்க விரும்பிகிறேன். நான் அறிந்த வரையில் இதனால்
வள்ளுவருக்கோ அல்லது தமிழ் மொழிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இதன்
மூலம் எந்த இழுக்கும் ஏற்பட வாய்ப்பில்லை. அவர் கருத்துக்களை மக்களிடம்
கொண்டு சேர்க்க இருக்கும் பல வழிகளில் இவ்வாறு எழுதுவதும் ஒன்று.
மாறாக தமிழ் மக்களையோ அல்லது மொழியையோ low-class என்று சித்தரிப்பதுதான்
அதைக் கூறியவரையும் சேர்த்து அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
வரிக்கு வரி பல தவறுகளோடு ஆங்கிலத்தில் எழுதும் high-class
உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் தேவையில்லை, அதிலும் முக்கியமாக so-
called Low-class மக்கள் இந்த குழுவுக்கு தேவையே இல்லை என்றால் அதை
தெளிவுபடுத்திவிடலாம். நான் விலகத் தயார்.

அன்புடன்
சங்கர்

> 2009/10/26 dkavitha devi <dkavitha11...@gmail.com>

> >  2009/10/26 dkavitha devi <dkavitha11...@gmail.com>

> >> 2009/10/26 dkavitha devi <dkavitha11...@gmail.com>

> >>> ?2009/10/26 dkavitha devi <dkavitha11...@gmail.com>

> ...
>
> read more »

Harshan Vardhan

unread,
Oct 27, 2009, 7:57:51 AM10/27/09
to AllTam...@googlegroups.com

ஹலோ ... தொடங்கிட்டீங்களாயா

ஆ ஊன்னா விலகணுமா –விவாதம் தான் தெளிவு தரும் -  தொடருங்கய்யா

HARSHAN v

From: Shankar <shankar.shan...@gmail.com>
To: Tamil songs <AllTam...@googlegroups.com>
Sent: Tue, October 27, 2009 9:01:45 AM

Subject: [Tamil Songs] Re: டிங்கிரி டிங்காலே
style="position:fixed">

thajudeen hameed

unread,
Oct 27, 2009, 3:41:51 PM10/27/09
to AllTam...@googlegroups.com
Thanks Ravi
I got some jems from your list
 
Taj

--- On Mon, 10/26/09, Ravichandran Ramaswamy <rrav...@yahoo.in> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages