--- On Thu, 11/19/09, thajudeen hameed <thaju...@yahoo.com> wrote:
|
என்னை ஏன் இன்னும் 8-10 வயது பையன் நிலைமைக்கு அழைத்துச் சென்று விடுகிறீர்கள். உங்களது ஒவ்வொரு அஞ்சலும் 50 ம் ஆண்டுகளின் அற்புத நினைவலைகளை அள்ளித் தந்துக் கொண்டிருக்கின்றன. அன்று பையாஸகோப்பில் பார்த்த அந்த கருப்பு வெள்ளை படமும், அந்த பையாஸகோப்பு ஓட்டுனரின் பாடல்களும் அவர் தந்த அந்த சிறிய மிட்டாயும் இப்பொழுது நினைக்கும் போது கண்கள் கசியத்தான் செய்கின்றன. நினைவுகளை மலர வைத்த தாசு ஐயா உங்களுக்கு எப்படித்தான் நன்றியை சமர்ப்பிப்பதென்று தினறிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் இங்குள்ள அனைவருக்கும் நோய் நொடியற்ற நீண்ட இன்ப வாழவை எல்லாம் வள்ள இறை அருள்வாராக. |
|
இந்த படத்தின் பெயர் யார்க்குமே தெரியாதா? அநாமிகன் வேறு பரிசு அறிவித்து இருக்கிறார்?
கவி உங்களுக்கு கூடவா தெரியாது?
தாஜ் --- On Thu, 11/19/09, Anaamigan <anaa...@yahoo.com> wrote: |
Please upload this song at soonest
kavikavikavi
On Nov 20, 11:14 am, thajudeen hameed <thajude...@yahoo.com> wrote:
> --- On Thu, 11/19/09, thajudeen hameed <thajude...@yahoo.com> wrote:
> Win 1 of 4 Sony home entertainment packs thanks to Yahoo!7. Enter now.
>
> Win 1 of 4 Sony home entertainment packs thanks to Yahoo!7. Enter now.
>
> __._,_.___
>
> Reply to sender | Reply to group Messages in this topic (1)
> Recent Activity:
>
> New Members 12
> Visit Your Group Start a new topic
>
> Switch to: Text-Only, Daily Digest • Unsubscribe • Terms of Use
>
> .
>
> __,_._,___- Hide quoted text -
>
> - Show quoted text -
நாடாண்ட அம்மா பொண்ணு பொட்டிக்குள்ள இருக்கிரா, டவ்வி ஹா ஹா டவ்விவி இப்படித்தான் அந்த 50ம் ஆண்டு பையாஸ் கோப் காட்டுபவர் பாடுவார். நீங்காமல் நிற்கும் நினைவிலைகளை மறக்க முடியமா? மீண்டும் நினைக்க வைத்த தாசு ஐயா. சொல்ல வார்த்தைகள் இல்லை. |
--- On Sat, 21/11/09, thajudeen hameed <thaju...@yahoo.com> wrote: |
--