Valliyin selvan 1955 வள்ளியின் செல்வன்
ஜெமினி கணேசனும் சுந்தரிபாயும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.பி எஸ் அனந்தராமன் இசை அமைத்துள்ளார். கோட்டமங்கலம் சுப்பு இயக்கம் பாடல்கள்
அனைத்தும் அருமை எழுதியவர்கள் தான் தெரியவில்லை
Vipra Naaraayana 1955 விப்ர நாராயனா
[
விப்ர நாராயணா பாடல்கள் டவுன்லோட் செய்ய முடிய வில்லை என் சில அன்பர்கள் தெரிவித்ததால் அதை மீண்டும் சேர்த்து இங்கே இணைத்துள்ளேன் இந்த படத்தை பற்றி பல இடங்களில் பல விபரங்கள் வருகின்றன. கொத்தமங்களம் சீனு கதாநாயகராக நடித்துள்ளார் என்பது மட்டும் சரியாக இருக்கிறது.
Nalla Thangai 1955 நல்ல தங்கை
எ.பி.நாகராஜனின் கதையை எஸ்.எ. நடராஜன் இயக்கி இருக்கிறார்.
M.N.நம்பியார் ,S.A.நடராஜன் ,T.S.பாலையா,.A.கருணாநிதி ,M.M.A.Chinnappa தேவர் , ராஜசுலோச்சனா ,மாதுரிதேவி ,C.R.ராஜகுமாரி ,M.S.S.பாக்கியம் போன்றோர் நடிக்க க. ராமநாதன் இசை அமைத்திருக்கிறார்.பாடல்களை மருதகாசியும் க.மு.சரிபும் எழுதி இருக்கிறார்கள்
Town Bus 1955 டவுன்பஸ்
கே.வி மகாதேவன் இசையில் க.மு.ஷரிப் பாடல்கள் எழுத சோமுவின் தயாரிப்பில் வெளிவந்த படம்.
எ.பி.நாகராஜன் கதை,
M.N.கண்ணப்பா, A.கருணாநிதி ,T.K.ராமசந்திரன் ,V.K.ராமசாமி , அஞ்சலிதேவி ,T.R.முத்துலட்சுமி ,M.N.ராஜம் ,தாம்பரம் லலிதா மற்றும் பலர்
ஒரு சோக சிட்டுகுருவி உண்டு அது என்னிடம் இல்லை .மேலும் டி.எம்.எஸின் தெற்கத்தி கள்ளனடா என்ற பாடலும் இல்லை.
Pennarasi 1955 பெண்ணரசி
கேட்டு பாருங்க சார்
அருமையான பாடல்களை க.மு.ஷரிபும் மருதகாசியும் எழுதி இருக்கின்றனர்.இசை கேவிஎம்.
A.P.நாகராஜன் ,நம்பியார் ,வீரப்ப ,A.கருணாநிதி , சூர்யகலா ,E.V.சரோஜா ,ராஜசுலோச்சனா ,P.கண்ணாம்பா
எ.பி.நாகராஜனின் கதை பொங்கலுக்கு வெளிவந்ததுள்ளது.
Nam Kuzanthai 1955 நம் குழ்ந்தை
Porter Kanthan 1955 போர்ட்டர் கந்தன்
Ulagam Palavitham 1955 உலகம் பலவிதம்
|