Give me the audio.

11 views
Skip to first unread message

Dharshini Nathan

unread,
Nov 17, 2009, 11:09:14 PM11/17/09
to AllTam...@googlegroups.com
Movie : Guruthatchanai
TMS with P Susheela for Sivaji Ganesan
Music : Pugazhendhi
Lyric : Kannadasan

ஓராங்கிரகமடி கன்னி ஓஹா !
ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா ஹாஹா !
ஓராங்கிரகமடி கன்னி ஓஹா
ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா ஹாஹா

ஈராங்கிரகமடி கன்னி அடி கன்னி
நாம் இருவராக சேர்ந்துவிட்டோம் கண்ணா
மூனாங்கிரகமடி கன்னி
நீ மூனு முடிச்சு போடவேணும் கண்ணா கண்ணா
நாலாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
நம்மே நாலுபேரு மதிக்க‌வேணும் க‌ண்ணா
நாலாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
நம்மே நாலுபேரு மதிக்க‌வேணும் க‌ண்ணா

அஞ்சாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
நாம‌ அஞ்செழுத்தே சாட்சி வைப்போம் க‌ண்ணா
ஆராங்கிர‌க‌ம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
அந்த‌ ஆறுமுக‌ன் துணையிருப்பான் க‌ண்ணா க‌ண்ணா
ஏழாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
நாமெ ஏழு ஜென்ம‌ம் சேர்ந்திருப்போம் க‌ண்ணா
ஏழாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
நாமெ ஏழு ஜென்ம‌ம் சேர்ந்திருப்போம் க‌ண்ணா

எட்டாங்கிர‌கம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
நாம‌ எட்டுத் திசையும் பேரெடுப்போம் க‌ண்ணா
ஒன்ப‌தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
அந்த‌ ஒன்பதையும் ம‌ன‌சுக்குள்ளே எண்ணி எண்ணி

ப‌த்தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி ! ஓஹா !
ப‌த்தினியாய் நானிருப்பேன் க‌ண்ணா ஹாஹா !
ப‌த்தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி ! ஓஹா !
உன் ப‌த்தினியாய் நானிருப்பேன் க‌ண்ணா ஹாஹா !

thajudeen hameed

unread,
Nov 18, 2009, 3:20:13 PM11/18/09
to alltam...@googlegroups.com
Here is
http://www.mediafire.com/file/wf5ymqadtiz/Oorangirahamadi kanni.mp3

--- On Tue, 11/17/09, Dharshini Nathan <dharsh...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "Tamil songs" group.
To post to this group, send email to alltam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to alltamilsong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/alltamilsongs?hl=.

vancheeswaran gopal

unread,
Nov 19, 2009, 10:47:10 AM11/19/09
to alltam...@googlegroups.com
Hi Taj:

It is a lovely combination!.  One friend is releasing the lyric and another releasing the
audio of the song!.  Super work, keep it up - Taj  & Darshini !

veegopalji

--- On Thu, 19/11/09, thajudeen hameed <thaju...@yahoo.com> wrote:
To post to this group, send email to AllTam...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to AllTamilSong...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/AllTamilSongs?hl=en.


Yahoo! India has a new look. Take a sneak peek.

Dharshini Nathan

unread,
Nov 21, 2009, 3:12:55 AM11/21/09
to alltam...@googlegroups.com
Thank you Mr. Veegopalji, a good  teamwork will bring  happy ending.
We move  as a team lead by Taj Anna.

2009/11/19 vancheeswaran gopal <veego...@yahoo.com>
Reply all
Reply to author
Forward
0 new messages