தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற வார பழைய பாட்டு பெட்டியை தர முடியவில்லை.
இந்த வாரம் இதோ
http://www.mediafire.com/file/xzmjdwzmygt/Koottu puzukkal.mp3
நன்றிகள் அனைத்தும் அனாமிகனுக்கு
பெருமை அனைத்தும் நமக்கு
Taj |
|
|
|
ஏன் அப்படி சொல்லுகிறீர்கள். புதையல்கள் புதையுண்டு போகாமல் புனிதமாக்கி வரும் உங்கள் பணி ஈடு இணையற்றது. அந்தக் காலத்து பெரிய குலாய் பொறுத்திய பாட்டுப் பொட்டியை பார்த்திருக்கிறேன், பாவித்தும் இருக்கிறேன். சாவியை சுற்றி சுற்றி வலது கை ஓய்ந்து போனதை மீண்டும் நினைக்க வைத்து விட்டீர்கள். மறந்து போன அந்த வார்த்தைகளுக்கு மறு பிறப்பு கொடுத்திருக்கிறீர்கள். மறக்க முடியுமா அந்த அன்றைய பாட்டுப் பெட்டியும், உங்களது இன்றைய பாட்டுப் பெட்டியும். மறக்காமல் கேட்கிறோம் ரசிக்கிறோம். தொடர்ந்து அஞ்சல் செய்யுங்கள். அதிகார சூரனாகிய அநாமிகின் இருக்கும் வரை நமக்கினி பயமேது. பசுமைக்கு பன்னீர் தெளிக்கும் பச்சைக்கிளி அல்லவா அன்புள்ள அநாமிகன். --- On Fri, 20/11/09, thajudeen hameed <thaju...@yahoo.com> wrote: |
|