Reserved mail
தமிழ் சிறுவர்களை கடத்தி சென்று மதம் மாற்றி கொடுமைப்படுத்தும் முஸ்லீம்கள்!
Published on May 23, 2012-7:14 am ·
யாழ்.
குடாநாட்டில் சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் கடந்த ஒருவருடத்திற்கு முதல் காணாமல் போன சிறுவன் மட்டக்களப்பு
காத்தான்குடியில் முஸ்லீமாக மாற்றப்பட்ட நிலையில் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளான்.
சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த
12வயது மாணவன் பரமநாதன் ரஜிராம் என்ற மாணவன் கடந்த ஒருவருடம் யூன் 8ஆம்
திகதி காணாமல் போயிருந்தார். அவனை கடத்தி சென்று யாழ்ப்பாணத்தில்
முஸ்லீம்கள் வசிக்கும் ஐந்து சந்திப்பகுதியில் வைத்திருந்து பின்னர் வான்
ஒன்றில் மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
காத்தான்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனை சுன்னத்து எனப்படும் அறுவை
செய்து முஸ்லீமாக மாற்றியுள்ளனர். அதன் பின் அச்சிறுவனை அவ்வீட்டு வேலை
செய்யும் அடிமையாக பயன்படுத்தி வந்ததுடன் தினமும் கொடுமைப்படுத்தி
வந்துள்ளனர்.
பின்னர் அண்மையில் நடைபாதை
வியாபாரத்திற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட போது கடந்த 17ஆம் திகதி
சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவர் இச்சிறுவனை அடையாளம் கண்டு தாயாருக்கு
தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் அச்சிறுவனையும் இரு நடைபாதை
வியாபாரிகளையும் கைது செய்தனர்.
அச்சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில்
கடத்தப்பட்ட போது அச்சிறுவன் அணிந்திருந்த உடையும் புத்தகப்பையும்
யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் உள்ள முஸ்லீம் வீடு ஒன்றிலிருந்து
மீட்கப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட முஸ்லீம் வியாபாரிகளை விடுவித்துள்ள காவல்துறையினர்
அச்சிறுவனை கைவிலங்கிட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றுள்ளனர். இதனை யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள்
கண்டித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில்
வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் பாலியல் பலாத்காரம்
செய்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் சிறுவர்களை மட்டக்களப்பு மற்றும் தென்பகுதிகளுக்கு
கடத்தி சென்று முஸ்லீம்களாக மாற்றி அடிமைகளாக வீட்டு வேலைகளுக்கு
வைத்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 19ம் திகதி வடமராட்சி நவிண்டில் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன்
காணாமல் போயுள்ளான். தொண்டமனாறு கெருடாவில் பகுதியை சேர்ந்த மதகுரு ஒருவரது
மகனான யோகேஸ்வரக்குருக்கள் செந்தூரன் என்பவனே காணாமல் போயுள்ளான்.
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்
சிறுமிகளையும், சிறுவர்களையும் கடத்தி செல்லும் முஸ்லீம்கள் மட்டக்களப்பின்
முஸ்லீம் பகுதிகளான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் புத்தளம்,
உட்பட தென்பகுதிகளில் வைத்து சுன்னத்து செய்து முஸ்லீம்களாக மாற்றி அவர்களை
அடிமைகளாக வேலைக்கு வைத்திருக்கின்றனர் என்றும் தமிழ் சிறுமிகளை பாலியல்
பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் காத்தான்குடியிலிருந்து
படுவான்கரைக்கு மாடுவாங்க சென்ற மாட்டு வியாபாரியான முஸ்லீம் படுவான்கரை
பகுதியில் ஏழை தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த 14வயது சிறுமியை 5ஆயிரம் ரூபா
கொடுத்து வாங்கி வந்து காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பாலியல்
பலாத்காரம் செய்ததுடன் வீட்டு வேலைகளுக்கும் வைத்திருந்தார். அச்சிறுமியை
தாய்க்கு தெரியாமல் குடிகார தந்தைக்கு சாரயத்தையும், 5ஆயிரம் ரூபா காசையும்
கொடுத்து சிறுமியை கடத்தி வந்திருந்தார். அச்சிறுமியை மாடு கட்டும்
கயிற்றினால் கட்டி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர்
அச்சிறுமியின் தாயார் காவல்துறையில் முறையிட்டதையடுத்து அச்சிறுமி
மீட்கப்பட்டார்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல
யாழ்ப்பாணத்திலும் தற்போது குடியேறியிருக்கும் முஸ்லீம்கள் தமிழ் இனத்தை
அழிக்கும் திட்டத்துடன் தமிழ் சிறுவர் சிறுமிகளை கடத்தி முஸ்லீம்களாக
மாற்றி அடிமைகளாக வைத்திருக்கும் அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது.
மிகக்கொடுமையான இச்சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.