Fwd: "பூப்பு நீராட்டு விழா தேவையா?" நூல்

15 views
Skip to first unread message

நாளைவிடியும் அரசெழிலன்

unread,
Sep 10, 2022, 4:52:59 AM9/10/22
to அந்தோணி நவீன்
பேராசிரியர்கள், பெண்ணியலாளர்கள் 18 பேரின் கட்டுரைகளோடும் பேராசிரியர் தோழர் சரசுவதியின் அணிந்துரையோடும் நன்செய் பிரசுரத்தினால் வெளியிடப்பட்ட நூலான "பூப்பு நீராட்டு விழா தேவையா?" என்ற இந்த 100 பக்கங்களைக் கொண்ட நூல் தேவைப்படுபவர்கள்

 *97885 43772*

என்ற எண்ணுக்கு ரூபாய் 50. (அய்ம்பது) கூகுள் பே செய்துவிட்டு பகிரியில் (WhatsApp) உங்களின் தெளிவான அஞ்சல் முகவரியினைத் தெரிவிக்கவும். அனுப்பி வைக்கிறோம். (அஞ்சல் செலவு உள்பட)

அறிவுச்சுடர் வெளியீட்டகம் திருச்சி

97885 43772

*இந்தக் கருத்தில் உடன்பாடு உள்ளவர்கள் ஒவ்வொருவரும் பத்தோ பத்துக்கும் மேற்பட்ட நூல் படிகளோ வாங்கிப் பரப்புங்கள்*

10 க்கும் மேற்பட்ட பிரதிகள் வாங்குவோருக்கு 25% கழிவு உண்டு.



"பூப்பு நீராட்டு விழா தேவையா?"

கட்டுரையாளர்கள்...


புதிய மாதவி  

முனைவர் நா.நளினிதேவி

சா.மா. அறிவுக்கண்ணு

கலை இலக்கியா

முனைவர் இர.மணிமேகலை

தோழர் ஓவியா

முனைவர் அரங்கமல்லிகா

கருஞ்சட்டை இரா. உமா

முனைவர்
மு.சு. கண்மணி

சு.சுமதி

முனைவர் ப.தமிழ்ப்பாவை

மதுரை அருணா

தமிழ்நதி

வழக்குரைஞர் த.பானுமதி

மனநல மருத்துவர் ஷாலினி

வழக்குரைஞர் அஜிதா
 தா.பெ.அ.தேன்மொழி

மேரி ஜெயந்தி

பக்கங்கள்: 96+4
விலை: ரூபாய் 50.

வழக்கமான தமிழ்ப் பதிப்பகச் சூழலில் விலை நிர்ணயம் என்பது பொதுவாக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல் என்கிற வகையில்தான் தற்போது விலை நிர்ணயம் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த நூலின் விலை மிகக்குறைவுதான்.
இருந்தாலும் இந்த நூலின் பரவலாக்கத் தேவை கருதி
பத்து நூல்கள் வாங்குகிறவர்களுக்கு  25% கழிவில் வழங்க எண்ணியுள்ளோம்.

ஒரு நூலின் விலை ரூபாய் 50. (அஞ்சல் செலவு உள்பட)

10 நூல்களின் விலை 500
(25% கழிவு நீக்கி)
ரூ.375
அஞ்சல் செலவு ரூபாய் 75 சேர்த்து ரூபாய் 450



Pooppu advt.jpg
Pooppu Front page.jpg
தேவைப்படுகிறவர்கள் 9788543772 என்ற எண்ணுக்கு Google pay அனுப்பிவிட்டு உங்களின் தெளிவான அஞ்சல் முகவரியினை (postal address) பகிரி வழியாக (WhatsApp) மட்டுமே தெரிவியுங்கள்.

ReplyForward


Pooppu advt.jpg
Pooppu Front page.jpg

நாளைவிடியும் அரசெழிலன்

unread,
Sep 13, 2022, 4:04:24 AM9/13/22
to அறிவுடைநம்பி
Reply all
Reply to author
Forward
0 new messages