பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி

0 views
Skip to first unread message

Naalai Vidiyum

unread,
Dec 12, 2024, 1:08:37 AM12/12/24
to அரசெழிலன்
ஓவியப் போட்டி

நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..

ஓவிய உள்ளடக்கம்:

 பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ 
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து,


என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, 
வரைந்தவரின் பெயர், 
தெளிவான அஞ்சல் முகவரி (postal address) 
அலைப்பேசி எண் 
ஆகிய விவரங்களுடன் 

15.01.2025 க்குள் அனுப்புங்கள்.

பரிசு விவரம்
(14 பரிசுகள்)

முதல் பரிசு:

ரூபாய் 2000 (ரொக்கம் 1000 +  ரூபாய் ஆயிரம் மதிப்புக்கான நூல்கள்)

இரண்டாம் பரிசு: (மூவருக்கு)

ரூபாய் 1000 (ரொக்கம் 500 +  ரூபாய் ஐந்நூறு மதிப்புக்கான நூல்கள்)

மூன்றாம் பரிசு:
 (10 பேருக்கு)

ரூபாய் 500 மதிப்பிலான நூல்கள்.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களையும் அனுப்பலாம்.

ஓவியங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:


அனுப்பக் கடைசி நாள்: 

15.01.2025

இச்செய்தியை  உங்கள் பகிரிக் குழுக்களிலும் (whatapp groups), உங்களின் முகநூல் பக்கங்களிlum பதிவிடுங்கள்.
உங்களிடமுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.

போட்டியில் பங்கேற்க இருக்கிற ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்!
ReplyForward

Reply all
Reply to author
Forward
0 new messages