Description
வணக்கம்
எங்களை போண்ற பொறியியல் மானவர்கள் ஒன்றினைந்து நம் ஏழை மானவர்களின் கல்விக்காக தாகம் என்ற அமைப்பால் உதவி வருகிறோம் மேலும் அன்னன் தொல்.திருமா அவர்களின் கொள்கை ஈர்ப்பாள் வி.சி.க இனைந்துள்ளோம்,
இந்த குழுமத்தில இனைவோம் தலைவரின் நிழலாய் பின் தொடர்வோம்,
அன்புடன்
அடங்க மறு குழு(தாகம் பாசறை)