நேற்று 20/03/2022 நமது CONFED ன் 7 வது செயற்குழு கூட்டமானது OEAN SPARY ஹோட்டலில் நடைப்பெற்றது , அதில் கீழே குறிப்பிட்டவைகள் விவாதிக்கப்பட்டது .
1.CONFED ROC REGISTRATION பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது .
2. திருச்சி மண்டலத்தில் இருக்கும் சென்னை- யை நீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது .
3. திருச்சி மண்டலத்தில் முன்பு இருந்தது போல் கரூர் மாவட்டத்தை இணைப்பது என ஆலோசனை செய்யப்பட்டது
4. CONFED ELECTION பற்றி வருகின்ற 27/03/2022 அன்று திருச்சியில் நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிக்கப்படும் என தலைவர் கூறினார் .
5.அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் CONFED BYE LAW திருத்தம் செய்வதற்க்கு நகல் கொடுக்கப்பட்டது நன்றி
இப்படிக்கு
கே.முத்துசாமி
CONFED -EC 2