ACT நண்பர்களுக்கு வணக்கம்
நமது தாய் சங்கமான CONFED நமது உடல் நலன் கருதி குறைவான கட்டணத்தில் வருகின்ற
05/09 /2021 ஞாயிற்று கிழமை அன்று காலை 6 மணி முதல் 10 மணிவரை , நடைபெற இருப்பதால் , சங்க உறுப்பினர்
கடை ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பரிசோதனை செய்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்
1. AAROGYAM- B PLAN RS. 575/-
2 . AAROGYAM- C PLAN RS. 800/-
நடைப்பெறும் இடம் :
THYROCARE
60 KANNAN RAVI TOWER
MELACINTHAMANI
OPP FRONT LINE HOSPITAL
ANNASILAI TRICHY 2.
ACT -Co-ordinator
Mr.K.Muthusamy
Mr.MM. Raja
நன்றி
இப்படிக்கு
க.முத்துசாமி
ACT செயலாளர்
மற்றும் நிர்வாகக்குழு
2021-2022