You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to ACTT Trichy
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் , நேற்று நடந்த மூன்றாவது பொதுக்குழு கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பாக திரு . சுரேஷ் குமார் (TERABYTE TECHNOLOGIES ) அவர்களை 2022-2023 ஆண்டிற்க்கு CONFED ITA செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். நன்றி