அன்புள்ள ACT நண்பர்களுக்கு வணக்கம் ,
நமது சங்கத்திற்கு சாந்த தொகை செலுத்திய உறுப்பினர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்து கொண்டு, கொரோனா 19 தொற்றுநோய் காரணத்தால் நிதி பற்றாக்குறையில் உள்ள உறுப்பினர்களுக்கு, வருகின்ற 20/07/2021 செவ்வாய் கிழமை வரை கடைசி தேதியாக அறிவிக்கப்படுகின்றது. செலுத்தாத நண்பர்கள் செலுத்தி நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும் , தலைமை சங்கமான CONFED ன் திட்டங்களுக்கும், நாம் அனைவரும் பங்களித்து உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் .
ஏற்கனவே நமக்கு மூன்று மாதம் கடந்துவிட்ட நிலையில் CONFED க்கு செலுத்த வேண்டிய CORPUS FUND நிலுவையில் உள்ளது. நம் சங்கத்தில் எவ்வளவு சந்தாத்தொகை செலுத்திய உறுப்பினர்கள் என்பதனை கணக்கில் கொண்டுதான் CORPUS FUND தொகையினை செலுத்த முடியும்.
ஆதலால் ,நம் ஒருவரால் நம்மில் ஒருவருக்கு கிடைக்கவேண்டிய CORPUS FUND தடையில்லாமல் இருக்க வேண்டுமென எண்ணம் கொண்டு , அனைவரும் பயன் பெரும் வகையில் கடைசி 20/07/2021 தேதி அன்று சந்தாத்தொகையினை செலுத்தி ஒற்றுமையுடன் வளர்ச்சி பாதையில் சங்கத்தை எடுத்துச்செல்ல அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் .
ஒற்றுமையே வலிமை!!!!!
குறிப்பு
சங்கத்தினுடைய RENEWAL PROCESS இருப்பதால் நிச்சயமாக இனி ஒரு கடைசிதேதி அறிவிக்கப்படமாட்டாது என்பதனையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
நன்றி
இப்படிக்கு
க.முத்துசாமி
செயலாளர்ACT2021-2022
மற்றும் நிர்வாகக்குழு