நமது தாய் சங்கமான CONFED செயலாளர் secretary பதவிக்கு வருகின்ற 15.02.2022 தேதிக்குள் தங்களுடைய விருப்பத்தினை தெரிவிக்கலாம் எனக்கேட்டுக்கொண்டு . இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் நாள் அன்று உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தற்பொழுது இதுப்போன்ற வாழ்த்து தெரிவிப்பது விருப்பம் NOMINATE தெரிவிக்கும் உறுப்பினரை பாதிக்கும் . நீங்கள் விரும்புவதுபோல் உறுப்பினர்கள் மெஜாரிட்டி யாக தேர்ந்தெடுக்கப்படும் நபரே செயலாளராக இருப்பார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
நன்றி
இப்படிக்கு
நிர்வாகக்குழு
2021-2022