BYLAW REGISTRATION

4 views
Skip to first unread message

ACT Trichy

unread,
Jan 23, 2022, 12:25:04 AM1/23/22
to ACTT Trichy
ACT உறுப்பினர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் ,

நம்முடைய சங்கத்தின் RENEWAL ஆனது  ALL COMPUTER TRADERS ASSOCIATION-TRICHY என்ற பெயரில் வருகின்ற

 27/01/2022 தேதியில் ,பதிவு செய்ய இருக்கின்றோம் .இதனுடைய BYLAW உறுப்பினர்களின் கருத்துக்கேட்பிற்காக

 இணைக்கப்படுகிறது . இதில் மாற்றம் அல்லது திருத்தம் ஏதேனும் இருந்தால்  வருகின்ற 26/ 01 / 2022 புதன்கிழமை

 அன்றுக்குள்  தாங்களது மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் . 


 இப்படிக்கு
நிர்வாகக்குழு
2021-2022

ACT,Trichy refined bylaw. - NEW (1).pdf
Reply all
Reply to author
Forward
0 new messages