Roc file copy

8 views
Skip to first unread message

ACT Trichy

unread,
Apr 22, 2022, 1:09:38 PM4/22/22
to ac...@googlegroups.com
அன்புள்ள  ACT நண்பர்களுக்கு  மாலை வணக்கம் ,

நமது புதிய  சங்க  பெயரான  ALL COMPUTER  TRADERS  ASSOCIATION -TRICHY  என்று பதிவு செய்யப்பட்டு அதனுடைய REGISTRATION COPY தற்பொழுது பெறப்பட்டுவிட்டது  என்பதை  மிக்க  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டு இதற்கு உறுதுணையாக  இருந்து செயல்பட்ட 2021-2022 ஆண்டு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி ,நன்றி .

அனைவரின்  பார்வைக்கு REGISTRATION COPY இணைக்கப்பட்டுள்ளது 

இப்படிக்கு 
என்றும் சங்கத்தின் நலன் கருதும் 

2021-2022 ஆண்டு பொறுப்பாளர்கள்

கே .முத்துசாமி / செயலாளர் 
M.சுரேஷ் பாபு  / தலைவர்
M.ராஜ்குமார் / பொருளாளர்.
temp (14).pdf
Reply all
Reply to author
Forward
0 new messages