குடும்ப உறுப்பினர்கள் காப்பீட்டு

2 views
Skip to first unread message

ACT Trichy

unread,
Jul 26, 2021, 1:23:03 PM7/26/21
to ACTT Trichy

 

சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்  வணக்கம்

நமது தலைமை சங்கமான CONFED குடும்ப உறுப்பினர்கள்  பயன் பெறும்  வகையில் உறுப்பினர் மற்றும் மனைவி ,இரண்டு குழந்தைகள் 1+3 என்ற வகையில் IFFCO TOKIO  GENERAL INSURANCE காப்பீட்டு நிறுவனத்திடம்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செலுத்தப்பட்டுள்ள காப்பீடானது வருகின்ற 31.07.2021 அன்று முடிவடைவதால் , இந்த ஆண்டு 2021-2022 புதுப்பிக்க  இருப்பதால் , விருப்பமுள்ள  சங்க உறுப்பினர்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு வயதுக்கேற்ப தொகையினை  ACT வங்கி கணக்கில்    வருகின்ற 31.07.2021 க்குள் வரவு  வைத்து   செலுத்தப்பட்டதற்கான இரசீதை குரூப்பில் அனுப்புமாறு     கேட்டுக்கொண்டு ,இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL FORMAT  அதன்படி பூர்த்தி செய்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் .

நன்றி

இப்படிக்கு 

க.முத்துசாமி 

ACT செயலாளர் 

மற்றும்  நிர்வாகக்குழு 

2021-2022

 

WhatsApp Image 2021-07-26 at 9.33.03 PM.jpeg


 

CONFED-ITA GROUP MEDICAL POLICY 2021-22 upload.xlsx
Reply all
Reply to author
Forward
0 new messages