ACT 3 GB

1 view
Skip to first unread message

ACT Trichy

unread,
Mar 11, 2022, 9:55:33 PM3/11/22
to ACTT Trichy

சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் .

இன்று நடைபெற இருக்கின்ற சங்கத்தின்  மூன்றாவது  பொதுக்குழு கூட்டத்திற்க்கு உறுப்பினர்கள் அனைவரும்  மாலை   7  மணிக்கு  ஸ்ரீ ராகவேந்திரா  ரெஸிடெண்சி ,புதிய கரூர் பைபாஸ் ரோடு ,திருச்சி  ( KT திரையரங்கம்  அருகில் ) கலந்துக்கொண்டு  தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு : 

உறுப்பினர்கள் அனைவரும் சரியாக 7 மணிக்கு கலந்து கொண்டால்  கூட்டத்தினை 9 மணிக்கு முடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் அனைவரும் ஓத்துழைப்பு தருமாறு  வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுகிறோம்

     AGENDA

1 TAMIL THAI VAZHTHU
2. WELCOME ADDRESS BY PRESIDENT
3. ACT – NEW NAME REGISTRATION
4. REPORT BY SECRETARY ATTENDANCE & MEMBERS
5. INSURANCE UPDATE
6. ACCOUNTS BY TREASURER
7. SUMMIT UPDATE BY SPCP
8. TOUR UPDATE BY PRESIDENT
9. ELECTION PROCESS – 2022-2023
10. OPEN FORUM
11. VOTE OF THANKS BY SECRETARY
12 NATIONAL ANTHEM
  SWEET DINNER !


நன்றி

இப்படிக்கு

நிர்வாகக்குழு

2021-2022

Reply all
Reply to author
Forward
0 new messages