அன்புள்ள திருச்சி கணனி சங்க உறுப்பினர்களுக்கு, வணக்கம் .
இந்த நிதி ஆண்டின் 2022-2023 ல் சிறந்த முறையில் வியாபாரம் செய்து அதிக லாபம் பெற்று மனைவி ,குழைந்தைகள் மற்றும் உற்றார் உறவினருடன் மிக சந்தோசத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனை பிராத்தனை செய்துகொள்ளுகிறேன் .
2022-2023 ஆண்டிற்கு செயலாளர் பதவி கொடுத்து எனக்கு இது நாள் வரை ஒத்துழைப்பு கொடுத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் ,என்னுடன்இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சங்கத்தினை பதிவு செய்து கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த ஆண்டு பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் ,தாங்களது பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அத்துடன் நமது சங்கத்தின் அங்கமான confed செயலாளர் திரு . K .சுரேஷ்குமார் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள் .
நன்றி ,நன்றி, நன்றி
Warm Regards,
K. MUTHUSAMY
Whale Soft and SystemsNo.19, ALSA Complex,
Salai Road, Trichy - 18.
Ph 0431-6592156,
Mobile: 97880 37878, 99652 03456