சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
11/09/2021 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் .
1.தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாலை 7.45 மணிக்கு இனிதே கூட்டம் தொடங்கப்பட்டது .
2.சங்கத்தின் தலைவர் , கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்ப்பு செய்தார் .
3.நமது சங்கத்திற்கு SPONSAR வழங்கிய மூன்று நிறுவனத்திற்கும் தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு தங்களுடைய PRODUCT பற்றி உறுப்பினர்களிடையே
விளக்கி கூறினார்கள்
4.தலைவர் அவர்கள் சங்க உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் விற்பனை வரி SALES TAX அலுவலகம் மூலமாக BELOW 40 லட்சம் TURNOVERவிற்பனை
செய்யும் நபர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டத்தை விளக்கி கூறினார்.
5.செயலாளர் அவர்கள் சங்க RENEWAL செய்வதில் உள்ள இடர்பாடுகளை பற்றி விளக்கம் தெரிவித்து மற்றும் .சங்கத்தின் சிறிதளவு LETTER மாற்றம் கொண்டு புதிய பெயரை பதிவு செய்வது குறித்து கருத்து கேட்டு ஓப்புதல் பெறப்பட்டது.
6.2021-2022 ஆண்டின் சங்கத்தினுடைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 என்றும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 36 என்றும் செயலாளர் கூறினார்.
7.நடைமுறையில் இருக்கும் BYLAW மற்றும் ASSOCIATION REGISTER செய்த ஒரிஜினலோ COPY நாகலோ கொடுக்கப்படவில்லை ,என்பதை தலைவர் விளக்கி எடுத்துரைத்தார்
8.ACT யின் புதிய BYLAW மாற்றம் குறித்தும் , .அதனுடைய சாரம்சம் பின்னர் தயார் செய்து ,உறுப்பினர்களிடையே கருத்து கேட்டபிறகு பதிவு செய்யப்படும் என தலைவர் அவர்கள் விளக்கம் அளித்தார்
9.2021-2022 ம் ஆண்டிற்கான செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் ,மற்றும் உறுப்பினர்கள் இன்ப சுற்றுலா செல்வது பற்றியும் விரிவான அறிக்கையை தலைவர் வாசித்தார்.
10.சங்கத்தின் பொருளாளர் திரு . ராஜ்குமார் அவர்கள் கடந்த 2020-2021 வரவு - செலவு கணக்குகளை பற்றி விவரித்தார். தற்போதுள்ள
வங்கியின் DEPOSIT தொகையான 375000 ரூபாயிலிருந்து 125000 ரூபாய் சேர்த்து ரூ. 500000 /- லட்சமாக வைப்பு தொகையாக உயர்த்த அனைவருடைய
ஒப்புதல் பெறப்பட்டது.
11. உறுப்பினர்களின் காப்பீடு மறு பதிவு (INSURANCE RENUWEL )செய்தது குறித்து விளக்கமளித்து CURRENT DATE வரை இருப்பதை செயலாளர் கூறினார்.
சங்கத்தினுடைய WEBSITE நடைமுறையில் பயன் பயன்பாட்டிற்க்கு கொண்டுவருவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சங்க உறுப்பினர்கள்
தற்போது பயன்பாட்டில் இருக்கும் MOBILE NO , WHATUP
NO E - MAIL ID ஆகியவற்றை புதிப்பித்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டது
CONFED நிகழ்வுகள் பற்றி செயலாளர் மற்றும் தலைவர் (CONFFED EC-1 & EC2 )அவர்கள் ,
1.CONFED BYLAW மாற்றம் செய்வது குறித்து விளக்கம் அளித்து ,தற்போது திருச்சி
மண்டலத்தில் இருக்கும் CHENNAI SHINEGAM அஸோஸியேஷனை தனியே
பிரிக்கவேண்டுமென கருத்து கேட்டு , பிரிக்கலாம் என உறுப்பினர்களிடையே ஒப்புதல் பெறப்பட்டது
2.பாண்டிச்சேரியில் நமது தலைமை சங்கமான CONFED (NALLA FARM HOUSE) இடம் வாங்குவது குறித்து விளக்கம் அளித்து ஓப்புதல் கோரப்பட்டது .அதில் அனைவருடைய ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பாண்டிச்சேரியில் இடம் வாங்கவேண்டாம் என கருத்தினை முன்மொழிந்தார்கள் .
நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைப்பெற்று முடிந்த பிறகு சங்க செயலாளர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி ,இரவு விருந்திற்க்கு அனுப்பிவைத்தார் .
நன்றி, நன்றி, நன்றி
இவண்
க.முத்துசாமி
செயலாளர் மற்றும் நிர்வாகக்குழு -
ACT 2021-2022