எங்களது அழைப்பை ஏற்று இன்று நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 27 நபர்கள் கலந்துக்கொண்டு குருதி தானம் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , தன்னுடைய உடல் நிலை குருதி கொடுக்க ஒத்துழைப்பு கொடுக்கமுடியவில்லை என்றாலும் ,தன்னுடைய ஈடுபாட்டை பகிர்ந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் , எங்களுடைய நிர்வாகக்குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நன்றி, நன்றி, நன்றி
இப்படிக்கு
ACT -2021-2022
நிர்வாகக்குழு