சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்
நமது சங்கத்துடைய உறுப்பினர் சேர்க்கை நாளை 25.08.2021 கடைசி நாள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது . விருப்பமுள்ள நண்பர்கள் சேர்ந்து , சங்கத்தின் மூலம் பெறவேண்டிய அனைத்து நலன்களும் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் .
நன்றி
குறிப்பு : 1
உறுப்பினராக இருக்கும் நபர்கள் மட்டுமே தொடர்ந்து CONFED குரூப் MAIL , ACT குரூப் MAIL ,
ACT WHATSUP குரூப் ,ACT SOCIAL குரூப் மற்றும் CONFED ,ACT சம்பந்தப்பட்ட அனைத்து தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம். .
குறிப்பு : 2
இனி உறுப்பினராக சேரும் எந்த நபருக்கும் (INSURANCES) காப்பீட்டுத் தொகை கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு ,
க .முத்துசாமி
செயலாளர் -2021-2022 மற்றும் நிர்வாகக்குழு