GB minits

7 views
Skip to first unread message

ACT Trichy

unread,
Mar 27, 2022, 2:36:03 PM3/27/22
to ACTT Trichy
அன்பிற்குரிய சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும்  வணக்கம்
 
நமது சங்கத்தினுடைய மூன்றாவது செயற்குழு  கூட்டமானது  கடந்த 12/03/2022 சனிக்கிழமை மாலை  7 மணியளவில்     ஸ்ரீ ராகவேந்திரா  ரெஸிடெண்சி ,புதிய கரூர் பைபாஸ் ரோடு , திருச்சியில் நடைபெற்றது.

சங்க தலைவர் : திரு.சுரேஷ் பாபு (Gookul Computers) தலைமையில் ,

துணைத்தலைவர்    திரு. ஜஸ்டின் ஜேசுதாஸ்

செயலாளர்.திரு.முத்துசாமி  ( Whale Soft and Systems)

 பொருளாளர் :  திரு.ராஜ்குமார்  ( Integrated Info Spares)

 துணை செயலாளர் : திரு.ராஜா ( Excellent Computer Spares)   மற்றும்

செயற்குழு உறுப்பினர்கள் :

 திரு. பாலாஜி ( Amman It Solutions) 

திரு.ரமேஷ்( Elite Enterprise) 

 ஆகியோர் முன்னிலையில் செயலாளர்.திரு.முத்துசாமி அவர்களின் வரவேற்புரையுடன் செயற்குழு கூட்டம் இனிதே . தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

கூட்டத்தில் உறுப்பினர்களிடையே  ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.


1. Association Registation தொடர்பாக சில மாற்றங்கள் எடுத்து உரைக்கப்பட்டது. 
All Association Of Computer Treaders Trichy என பெயர் புதிய பெயராக Registration செய்வதற்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

2.  திரு. குபேரன் (   VBK Computer )  அவர்களின்  கடை முகவரியை நிரந்தரமாக New Association  முகவரி வைத்து கொள்ளுவதற்கு.   அனைத்து உறுப்பினர்கள் ஓப்புதல். பெறப்பட்டது

3.  Association subscribe Amount 2,000 திலிருந்து இருந்து ரூபாய் 4,000 ம் பெறுவதற்கு  உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

4 .Insurance All update உள்ளது. Members ID Card தலைவர் திரு. சுரேஷ்பாபு(Gookul Computer) அவர்களிடம் வாங்கி கொள்ளலாம். என கேட்டுக் கொள்ளப் பட்டது.

5.Tresurar  திரு.ராஜ்குமார் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.நடப்பு ஆண்டில் 3.75 லட்சம் Fixed Deposit 5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

6. திரு. பாலாஜி Confed  Summit 2022  Pondicherry பற்றிய ஏற்பாடுகளை விளக்கி கூறினார்.
.அதில் 25 உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளார்கள் என கூறினார்.

7.  Trichy Association Land வாங்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது.

8. நமது சங்கத்தின் சார்பாக  Confed Secretary  தேர்ந்தெடுக்க  Election Process நடைப்பெற்றது.

9.  திரு. சுரேஷ்குமார் &  முத்துசாமி தேர்தலில் இருவரும் போட்டியிட்டார் கள். அதில் திரு.சுரேஷ்குமார் (Terabyte Technology )அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்

10. அத்துடன் 2022-2023 ஆண்டிற்கான ACT புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

 ACT Team for the Upcoming Year of 2022-2023.

 OFFICE BEARERS 2022-23

President  
 Mr. Govindarajan.J 
 Hi-Tech Solution
Secretary
 Mr. Gowrishankar.M  
 Emes System And Services
                                                                                                                                                                                              Treasurer   
Mr.  Justin Jesudoss  
 Alpha Computers
Vice President    
Mr.  Sakthivel.P          
A One Systems
Joint Sec       1        
 Mr.  Ravi Kumar.T     
 Opal System

Joint Sec       2            
Mr. Dineshkarthik.S   
Everest Power Solutions

Confed ITA EC members
Confed EC 1    . Govindarajan.J                 Hi-Tech Solution

Confed EC 2.  . Gowrishankar.M           Emes System And Services        

Election process முடிவுற்ற பின்னர் .செயலாளர்.திரு.முத்துசாமி அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

                                                                                                                               இப்படிக்கு

ACT 2021-2022
செயலாளர் 
க.முத்துசாமி
Reply all
Reply to author
Forward
0 new messages