என்னை விட நல்ல நண்பன் உனக்கு கிடைத்தால்...
நீ அவன்/அவளோடு செல், நான் தடுக்கமாட்டேன்...
ஆனால் அவன்/அவள் உன்னை விட்டு சென்றபின்......
திரும்பிப் பார், உனக்காக அங்கு நான் இருப்பேன்.....
......
......
......
...
......
......
...
......
......
......
......
......
......
நாலு அற விட்டுட்டு, இப்படி கேட்பேன்

"" இத்தன நாளா எங்க போன""