[
http://venkatesagurukkal.blogspot.com]
ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகனுக்கும் அதேபோல் ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகளுக்கும்(மருமகள்) ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.அப்படிச் செய்தால் அவர்கள் குடும்பவாழ்க்கை,சந்தோஷம்,புத்திர பாக்கியம் முதலியவை பாதிக்கப்படும்.மேலும் இதற்கு பரிகாரமே இல்லை என்கிறது "உத்தர காலாம்ருதம் "என்ற நூல்.
நீங்களும் ஆகமக்கடலில் ஆன்மீகம்,ஜோதிடம் சார்ந்த உங்கள் கருத்துக்களை பகிர விருப்பமா? உடனே
aagam...@gmail.com க்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்தால்,இதில் பதிவு எழுதுவதற்கான author link உங்களுக்கு அனுப்பப்படும்.
--
Posted By ஆகமக்கடல் to
ஆகமக்கடல் at 2/24/2012 01:17:00 PM