[ஆகமக்கடல்] மனைவி கர்பமாக இருக்கும்போது விலக்கவேண்டியவை

83 views
Skip to first unread message

ஆகமக்கடல்

unread,
Feb 25, 2012, 3:08:00 AM2/25/12
to aagam...@googlegroups.com
ஒருவருடைய மனைவி கர்பமாக இருக்கும்போது கீழ்கண்ட விஷயங்களை விலக்கவேண்டும் என தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.

1.க்ஷவரம்(முடி வெட்டிக்கொள்ளுதல்) கூடாது.

2.சவத்தின் பின் செல்லுதல் கூடாது.

3.நகங்களை வெட்டக்கூடாது.

4.புதிதாக வீடு கட்ட துவங்கக்கூடாது.(Flat போன்றவையும் அடக்கமே).

5.கடலில் குளிக்கக்கூடாது.

6.தூரதேசம் செல்லக்கூடாது

7.மலை ஏறுதல் கூடாது.(சபரிமலை,திருப்பதி,பழனி...போன்றவை)

8.பிராம்மணர்கள் திவசத்தில் போக்தாவாக இருக்கக்கூடாது.மேலும் பிரதிஷ்டை,உத்சவம் போன்றவையும் செய்யக்கூடாது.

நீங்களும் ஆகமக்கடலில் ஆன்மீகம்,ஜோதிடம் சார்ந்த உங்கள் கருத்துக்களை பகிர விருப்பமா? உடனே aagam...@gmail.com க்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்தால்,இதில் பதிவு எழுதுவதற்கான author link உங்களுக்கு அனுப்பப்படும்.

--
Posted By ஆகமக்கடல் to ஆகமக்கடல் at 2/25/2012 01:38:00 PM
Reply all
Reply to author
Forward
0 new messages