Fwd: ட்விட்டரில் ஆகமக்கடல்

17 views
Skip to first unread message

ஆகமக்கடல்

unread,
Jul 24, 2010, 2:31:54 PM7/24/10
to aagam...@googlegroups.com
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்,
ஆகமக்கடல் என்ற வலைப்பூவில் ஆன்மீகம் சம்மந்தமான அனைத்து விஷயங்களும்
தற்கால நடைமுறைகளுக்கு ஒப்ப ஆராயப்பட்டு ஆய்வு செய்து
பதியப்படுகிறது.இதன் முகவரி
http://aagamakadal.blogspot.com

இந்த ஆகமக்கடல் வலைப்பூவில் எழுதும் விஷயங்கள் பற்றியும்,மேலும் அன்றைய
ஆன்மீக தகவல்களை அளிப்பதற்காகவும் ஆகமக்கடல் ட்விட்டரில்
இணைக்கப்பட்டுள்ளது.எனவே ஆன்மீக அன்பர்கள் ஆகமக்கடலின் ட்விட்டரில்
இணைவதன் மூலம் தினசரி ஆன்மீகத் தகவல்களை உடனுக்குடன்
பெறமுடியும்.ஆகமக்கடல் ட்விட்டரில் இணைய
http://twitter.com/aagamakadal


மேலும் நாங்கள் ஆன்மீக விஷயங்களை வாசகர்கள் விவாதிப்பதற்காக ஆகமக்கடல்
என்ற யாஹூ குழுமத்தையும் துவக்கியுள்ளோம்.அதில் இணைய
http://groups.yahoo.com/group/aagamakadal

ஆன்மீக சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு வழங்கவும்.தேவை உங்கள் ஆதரவு

Reply all
Reply to author
Forward
0 new messages