நமஸ்காரம்,
நாங்கள் ஆகமக்கடல் என்ற பெயரில் வலைப்பூ நடத்திவருகிறோம்.எங்கள்
வலைப்பூவில் ஆன்மீகம்,கோயில் வழிபாடு,பூஜை
முறை,வேத,புராண,இதிஹாச,திருமுறை பற்றிய ஆய்வுகளை இனி வரும் நாட்களில்
பதிவிட உள்ளோம்.அதை தங்கள் குழுவிலும் பகிரவே இங்கே இணைகிறோம்.மேலும்
நாங்கள் 5 பேர் கொன்ட குழு.எந்த செய்தியும் 5 நபர்களாலும் பரிசீலனை செய்த
பிறகே இடுகையாக பதியப்படுகிறது.எங்கள் ஆகமக்கடல் கூகுள் குழும முகவரி
http://groups.google.com/group/aagamakadalஎங்கள் ஆகமக்கடல் வலைப்பூ முகவரி
http://aagamakadal.blogspot.com
ஆன்மீக நண்பர்கள் அனேவரும் எங்களோடு இணைந்து பக்தர்களிடம் இருக்கக்கூடிய
தேவையற்ற மூட நம்பிக்கைகளை அகற்றி,அவர்களை உன்மையான ஆன்மீகப் பாதையில்
அழைத்துச்செல்வோம்.எனவே அனைவரும் ஆகமக்கடலில் இணையவும,ஆன்மீக
தொன்டாற்றவும்.
நமஸ்காரம்.
ஆகமக்கடல்(செயலர்)