In Tamil - பஞ்சாங்கம் - 03-06-2010
விக்ருதி வருஷம்,
வைகாசி மாஸம் - 20 தியதி,
உத்தராயணம்,
வஸந்த ரிது,
ஆங்கிலத் தேதி:
03-06-2010,
வியாழக்கிழமை,
கிருஷ்ண(தேய்பிறை) ஷஷ்டி
மதியம் மணி 12.02 வரை பின்
ஸப்தமி
அவிட்டம் நக்ஷத்ரம்
இரவு மணி 12.18 வரை
பின் ஸதயம்,
மாஹேந்திரம் யோகம் நாழி
04.08,
வணிஜை கரணம் நாழி
15.05,
சூரிய உதயம்: காலை மணி 6.03,
சூரிய அஸ்தமனம்: மாலை மணி 6.31.
அஹஸ்: 31.11
ரிஷப லக்ன இருப்பு: நாழி 01.50
இராகு காலம்: மதியம் 01.33 முதல் 03.03 வரை
எமகண்டம்: காலை 06.03 முதல் 07.33 வரை
| வியா | o | புத சூரி | சுக் கே |
| o |
இன்றைய கிரஹநிலை |
o | |
| o | செ | ||
| ரா | o | o | சனி |
In English - Almanac
Vigrhuthi Varusham
Vaikaasi Month
Date - 20
Utharayanam,
Vasantha Rithu,
03rd June 2010,
Thursday,
Krishna - Shasti upto afternoon Time 12.02 after Sapthami
Avittam Nakshatram Till night time 12.18
Mahendram Yogam Till Nazhigai 04.08,
Vanijai Karnam Till Nazhigai 15.05,
Sun Rise - Morning 06.03,
Sun Set - Evening 06.27
Ahasu - 31.11
Remainder Lagnam: Nazhigai 01.50
Rahu Kaalam: 01.33 Pm to 03.03 Pm
Emagandam : 06.03 Am to 07.33 Am
| Ju | o | Mer Sun | Ven Kethu |
| o |
Planetery Position |
o | |
| o | Mars | ||
| Raghu | o | o | Sat |
[ ஒரு அன்பர் கேட்டிருந்தார்: “ஐயா தங்களிடம் ஜாதக ஆலோசனை பெற கட்டணம் எவ்வளவு?” என்று. நான் ஜாதகம் பார்ப்பதற்கும், பரிகாரங்கள் சொல்வதற்கும் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. நான் மட்டுமல்ல எங்களது பரம்பரையில் எங்களது தாத்தா காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை]
குறிப்பு:
[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.
[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.
[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.
In Tamil - பஞ்சாங்கம் - 04-06-2010
விக்ருதி வருஷம்,
வைகாசி மாஸம் - 21 தியதி,
உத்தராயணம்,
வஸந்த ரிது,
ஆங்கிலத் தேதி:
04-06-2010,
வெள்ளிக்கிழமை,
கிருஷ்ண(தேய்பிறை)
ஸப்தமி
மதியம் மணி 02.00 வரை பின்
அஷ்டமி
ஸதயம் நக்ஷத்ரம்
இரவு மணி 02.51 வரை
பின் பூரட்டாதி,
வைதிருதி யோகம் நாழி
05.43,
பவம் கரணம் நாழி
20.01,
சூரிய உதயம்: காலை மணி 6.03,
சூரிய அஸ்தமனம்: மாலை மணி 6.31
.
அஹஸ்: 31.11
ரிஷப லக்ன இருப்பு: நாழி 01.41 (காலை மணி 06.40 வரை)
இராகு காலம்: மதியம் 10.33 முதல் 12.03 வரை
எமகண்டம்: மாலை 03.03 முதல் 04.33 வரை
| வியா | o | புத சூரி | சுக் கே |
| o |
இன்றைய கிரஹநிலை |
o | |
| o | செ | ||
| ரா | o | o | சனி |
In English - Almanac
Vigrhuthi Varusham
Vaikaasi Month
Date - 21
Utharayanam,
Vasantha Rithu,
04rd June 2010,
Friday,
Krishna - Sapthami upto afternoon Time 02.00 after Ashtami
Sadhayam Nakshatram Till night time 02.51
Vaidridhi Yogam Till Nazhigai 05.43,
Bavam Karnam Till Nazhigai 20.01,
Sun Rise - Morning 06.03,
Sun Set - Evening 06.27
Ahasu - 31.11
Remainder Lagnam: Nazhigai 01.41 (Till 06.40 Am)
Rahu Kaalam: 10.33 Am to 12.03 Noon
Emagandam : 03.03 Pm to 04.33 Pm
| Ju | o | Mer Sun | Ven Kethu |
| o |
Planetery Position |
o | |
| o | Mars | ||
| Raghu | o | o | Sat |
இன்றைய ஜோதிடக்குறிப்பு:
நிறைய பேர் பயப்படும் கேள்வி: செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?
இதைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டி வரும். சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]
[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம்,
கடகம்
ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை,
அவிட்டம்
ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம்
இடத்தையோ,
8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம்
கிடையாது.
[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு
மட்டும்]
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு
தோஷம்
கிடையாது.
[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் :
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால்
உங்களுக்கு தோஷம்
கிடையாது.
இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.
பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்
In Tamil - பஞ்சாங்கம் - 12-06-2010
| வருஷத்தின் பெயர் | : |
| விக்ருதி வருஷம் |
| மாதம் | : |
வைகாசி மாஸம் 29ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 12 2010 |
| அயணம் | : | உத்தராயணம் |
| ரிது | : | வஸந்த ரிது |
| கிழமை | : | சனிக்கிழமை |
| திதி | : |
அமாவாஸ்யை மாலை மணி 05.35 வரை பின் பிரதமை |
| நக்ஷத்திரம் | : |
உரோஹினி நக்ஷத்ரம் காலை மணி 10.36 வரை பின் மிருகசீரிஷம் |
| யோகம் | : |
சூலம் யோகம் நாழி 50.55 |
| கரணம் | : |
நாகவம் கரணம் நாழி 28.33 |
| சூரிய உதயம் | : |
காலை மணி 6.03 |
| சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.32 |
| அஹசு | : |
நாழிகை 31.13 |
| லக்ன இருப்பு | : |
|
நாழி 00.29 (காலை மணி 06.12 வரை) |
||
| இராகு காலம் | : |
மாலை 09.03 முதல் 10.33 வரை |
| எமகண்டம் | : |
மதியம் 13.33 முதல் 15.03 வரை |
| வியா | o | புத சூரி |
| கே |
| o |
இன்றைய கிரஹநிலை |
|
| சுக் |
| o | செ | ||
| ரா | o | o | சனி |
In English - Almanac
| Nama samvatsaram | : | Vigrhuthi Varusham |
| Month | : |
Vaikaasi Month - Date - 29 - English Date: 12th June 2010 |
| Ayanam | : | Utharayanam |
| Rithu | : | Vasantha Rithu |
| Day | : | Saturday |
| Thithi | : |
Amaavaasyai till evening 05.35 after Sukla Prathamai |
| Nakshatram | : |
Rohini Till Morning 10.36 after Mrigashirisham |
| Yogam | : |
Sulam Yogam Till Nazhigai 50.55 |
| Karanam | : |
Nagavam Karnam Till Nazhigai 28.33 |
| Sun Rise | : |
Morning 06.03 |
| Sun Set | : |
Evening 06.32 |
| Ahasu | : |
Nazhigai 31.13 |
| Remainder Lagnam: | : |
Nazhigai 00.29 (Till 06.12 Am) |
| Rahu Kaalam | : |
Rahu Kaalam: 09.03 Am to 10.33 Noon |
| Emagandam | : |
Emagandam : 13.33 Pm to 15.03 Pm |
| Ju | o | Mer Sun | Kethu |
| o |
Planetery Position |
Ven | |
| o | Mars | ||
| Raghu | o | o | Sat |
-------------------------------------
இன்றைய ஜோதிடக்குறிப்பு:
லக்னம் Vs இராசி:(பாகம் - 02)
[ என்ன ஐயா திடீரென காணாமல் போய் விட்டீர்களே என ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். சொந்த விஷயமாக சொந்த ஊர் வரை செல்ல வேண்டி இருந்தது. ஆதலால் எம்மால் எழுத இயலவில்லை. இனி இதுபோல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன் ]
சரி தொடருவோம். தாம்பரம் திரு.M.E.Rajah அவர்கள் தனிமடலில் “ஐயா, லக்னம் என்றால் என்ன? நானும் பல வலைத்தளங்களில் தேடிப் பார்த்து விட்டேன், கிடைக்கவில்லை, கிடைத்ததும் புரியவில்லை, கொஞ்சம் விளக்க முடியுமா” என்று கேட்டிருந்தார். அவர் மட்டுமல்ல நிரம்ப பேர் என்னிடம் கேட்டிருந்தனர்.
லக்னம் என்றால் தாங்கள் பிறக்கும் போது கிழக்கு திசையில் எந்த ராசி நிற்கிறதோ அதுவே லக்னமாகும். விளக்கமாக பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்ட டேபிளை பாருங்கள். இதன் மூலம் நாம் நமது பிறந்த தமிழ் மாதத்தை அறிய முடியும்.
|
மீனம் பங்குனி |
மேஷம் சித்திரை |
ரிஷபம் வைகாசி |
மிதுனம் ஆனி |
|
கும்பம் மாசி |
தமிழ்மாதமும் - ராசிகளும் |
கடகம் ஆடி |
|
|
மகரம் தை |
ஸிம்ஹம் ஆவணி |
||
|
தனுசு மார்கழி |
|||
| விருச்சிகம் |
கார்த்திகை |
துலாம் ஐப்பசி |
கன்னி புரட்டாசி |
இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ”சூரி” என்று எந்த கட்டத்தில் போட்டிருக்கிறது என்று பாருங்கள்.
உதாரணமாக, கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். மேஷத்தில் சூரியன் போட்டிருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சித்திரை மாதம் பிறந்திருக்கிறார் என்று நாம் மேற்கண்ட டேபிளின் மூலம் நிர்ணயித்து விடலாம்.
| o | சூரி | o | o |
| o | இராசி நிலை | o | |
| o | o | ||
| o | o | o | o |
(நாளை தொடரும்....)
------------------------------------
குறிப்பு:
[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.
[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.
[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.
[4] தங்களுக்கு இன்னும் நக்ஷத்ரம் தெரியவில்லை, ஜாதகம் கணிக்கவில்லை என்பவர்கள் எனக்கு தனி மடலிடவும். அவர்களுக்கு இலவசமாக ஜாதகம் கணித்து மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
[5] தங்களுடைய மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.
------------------------------------