Re: over of Pictorial Cancellation on Perur ,Coimbatore dated 03 Feb 1976.

2 views
Skip to first unread message

praveen krishan

unread,
Oct 19, 2010, 12:55:12 PM10/19/10
to pe...@googlegroups.com, perur...@gmail.com, chidambaramtemple, sivan...@googlegroups.com, kovilpu...@googlegroups.com, santhisr...@gmail.com, tamilkn...@googlegroups.com, aadhi...@googlegroups.com
PLZ FIND ATTACHMENT ...


2010/10/18 praveen krishan <kspravee...@gmail.com>

Pictorial Cancellations – India – Inaugural Cover


The Inaugural cover of Pictorial Cancellation  on Perur ,Coimbatore  (Tamil Nadu) dated 03 Feb 1976.  Cover illustration shows Perur Patteeswarar Temple.

scan0051













 கஜாசுதன் என்னும் அரக்கன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தினான்.  ஆவனை அழிப்பதற்காக இறைவன் தோன்றி, யானை உருவம் எடுத்த அவனை கீழே சாய்த்து யானையின் தலையில் தன்னுடைய இடதுகாலால் மிதித்து நின்று, கைகளால் தோலை உரித்து போர்த்திக் கொண்டார்.  யானையின் கால்கள், வால், இறைவனின் தலையில் உள்ள கங்கை, தலைமாலை, திரிசூலம் ஆகியவை சிறப்பாக உள்ளன.   உக்கிர வடிவமுடைய இம்மூர்த்தி தோலை உரிப்பதற்காக காட்டிய புஜவலிமைகூட தொpயும் விதத்தில் அமைந்துள்ளார்.

 

                கஜசம்ஹாரமூர்த்தியின் அழகைக் கண்டவர்கள் 1976-ல் டில்லியில் இவரின் உருவம் தாங்கிய தபால்தலையை (Stamp) வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளனர்









WR
சிவசிவ
..:கே. பிரவீன் குமார் :..


சிவமயம்....:
www.perur.in :....திருசிற்றம்பலம்
covaip...@perur.in
..:Aham Brahmasmi:..
"Main Manushya Nahi Kaal Bairav"
.................................................................................................
"தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,''
...............................................................................................
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போது
 ................................................................................................
Disclaimer: Any errors in spelling, tact or fact are transmission errors.
I am never wrong once I thought I was wrong it seems I was mistaken...
.................................................................................................


scan0051-300x182A.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages