Fwd: பேரவைக்கான குழுக்கள் (2024-2026); பதிவு செய்ய கடைசிநாள்: 20 செப்டம்பர் 2024

1 view
Skip to first unread message

Wisconsin Tamil Sangam

unread,
Sep 22, 2024, 4:52:04 PM9/22/24
to wits-...@googlegroups.com, wits-g...@googlegroups.com
Dear WITS members,

Please join if you want to be a part of FeTNA volunteer groups. 


---------- Forwarded message ---------
From: FeTNA Secretary <secr...@fetna.org>
Date: Tue, Sep 17, 2024, 9:01 AM
Subject: பேரவைக்கான குழுக்கள் (2024-2026); பதிவு செய்ய கடைசிநாள்: 20 செப்டம்பர் 2024
To: FeTNA President <pres...@fetna.org>


அன்பார்ந்த தமிழ்ச்சங்க நிர்வாகிகளே, பொதுக்குழு உறுப்பினர்களே,

வணக்கம். 2024-26ஆம் ஆண்டிற்காக, பேரவையின் பல்வேறு முன்னெடுப்புகளைக் குறிக்கோள்களாகக் கொண்டு மொத்தம் 30+ குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. பேரவை விழாவுக்கான குழுக்கள் அடுத்து வரும் மாதங்களில் கட்டமைக்கப்படும். தங்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஏதேனும் குழுக்களில் பணிபுரிய விரும்பினால், கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி அனுப்பலாம். ஆகவே இம்மின்னஞ்சலைத் தங்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

பதிவு செய்ய கடைசிநாள்: 20 செப்டம்பர் 2024
குழுக்கள் பற்றிய தகவலுக்கு: https://shorturl.at/eUqLP
விண்ணப்பப் படிவம்: https://shorturl.at/jujtz

மிக்க நன்றி.

Dear Tamil Sangam Representative, General body members,

With focus on various initiatives, FeTNA has formed various committees for the year 2024-26. Please click the following link to know more about the committees. If any of your tamil sangam members are interested in volunteering for the committees, we request them to fill this google form and submit.

Deadline to fill this form: 20 September 2024
Committee Information:  https://shorturl.at/eUqLP
Application Form:  https://shorturl.at/jujtz

Thank you,

Instructions:
- Please respond to all the questions
- Please do not submit the form multiple times
- Do not select the same committee name for multiple preferences
- FeTNA will contact your tamil sangam to validate your affiliation with the sangam
- Considering the large number of volunteers and limited committees, we will strive hard to respect your preference. However, volunteers may be asked to consider other committees, if certain committees are full

முனைவர் கபிலன் வெள்ளையா, 
செயலாளர், 
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

FeTNA Website: https://fetna.org/
Link to FeTNA By-Law: https://fetna.org/bylaws/
FeTNA Helping Hearts 24x7 Hotline: 1-866-FETNAHH (1-866-338-6244)
FeTNA Anbudai Nenjam: https://fetna-anbudainenjam.org/

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to delegates-and-life-...@fetna.org.
Reply all
Reply to author
Forward
0 new messages