அன்புடையீர் வணக்கம்,
Dear WITS Community Members,
"வலங்கு செந்நெல் கதிவேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றான
உலக்கையால் கலிசுமை வியாலங்கன்"
(புறம் 22: குறுங்கோழியூர் கிழார்)
உங்கள் அனைவரையும் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
We cordially invite you all to join us in celebrating our WITS Pongal Vizha 2024.
விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் பல சிறப்பு போட்டிகளை நடத்தவுள்ளது.
இந்த போட்டிகளில் பங்குபெற இத்துடன் கொடுக்கப்பட்ட கூகிள் இணைய படிவங்களை பூர்த்தி செய்யவும். போட்டி விவரங்களும் விதிமுறைகளும் இப்படிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
There are a lot of competitions and events planned by WITS for our community people; the event details are shared below, as well as links for registration forms. Please fill out and submit the registrations for the events you are interested in.
Kolam
https://forms.gle/zK5wfKahUerPjm7aAOviyam
https://forms.gle/CwpqacJftgGFqvYU6Pattimandram
https://forms.gle/QtasRR44KQcFVoij6Uriyadi
https://forms.gle/3WvubyqpKwe6v2M57Stick Game
https://forms.gle/3ZJwdcC1BW9ynJci6அனுப்ப வேண்டிய கடைசி நாள் - February 17th, 2024.
விரைந்திடுங்கள் .. நமது தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் உங்கள் தடம் பதித்திட உங்கள் பதிவுகளை உடன் அனுப்புங்கள்.. பொங்கல் விழாவினை சிறப்பித்து கொண்டாட தோள் கொடுத்திடுங்கள். February 17th, 2024.
Your participation is our success. Rush in your registrations before February 17th, 2024.
As always if there are any queries/comments please feel free to reach out to.
Please sign up as soon as possible.
This is a free event and not a member-only event!