வணக்கம். தமிழர் மக்களிசைப் பாடல், நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா? அதை நிறைவேற்றும் ஓர் அரிய வாய்ப்பைப் பேரவை (FeTNA) முதல் முறையாக உங்களுக்கு வழங்குகிறது!
நாள் : சனவரி 4, 2025 (சனிக்கிழமை)
நேரம் : காலை 9:30AM EST, 8:30AM CST, 6:30AM PST, 8:00PM IST)