Dear WITS Community Members,
புறநானூறு, பரிபாடல், கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்கள் போற்றும் தைத் திருநாளை
உழவனின் உழைப்பில்
விளைந்த மஞ்சளோடும்
செங்கரும்போடும்
தித்திக்கும் வெள்ளத்தில் புது அரிசி
பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்
என்று குலவையிட்டு
என்றென்றும் மக்கள் மனதில் அன்பு
பொங்கட்டும்!
உங்கள் அனைவரையும் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
மேடிசன் மண்ணில் வாழ்கின்ற நாம் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் பொங்கல் விழாவிற்கான நேரம் இது!
விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைக்கும் நம் தமிழர் திருநாள் நிகழ்வு வரும் ஜனவரி 26, 2025 நடைபெறவுள்ளது.
மனம் குளிரும் நிகழ்ச்சிகளும், அறுசுவை பொங்கல் விருந்தும் காத்திருக்கும் இந்த விழாவில் பங்கேற்க இன்றே முன்பதிவு செய்வீர்! வருக! வருக!
அனுமதி இலவசம், அனைவரும் வருக!
Day/Date/Time: Sunday, January 26th, 2025, 11:00 AM Onwards,
Location: Eagle Heights Community Center, 611 Eagle Heights Dr, Madison, WI 53705
We warmly invite you all to be part of our WITS Pongal Kondattam 2025.
WITS has organized a variety of competitions, games, and events for our community to enjoy.
Your participation is our big success. Please sign up as soon as possible.
This is a free event and not a member-only event!
Pongal Vizha Signup - https://www.zeffy.com/ticketing/wits-pongal-vizha-2025-sunday-january-26--2025
Potluck Signup - https://www.signupgenius.com/go/4090444A4AA22A4F85-54253489-pongal
Stalls are most welcome, Please contact us for the details.
Interested to volunteer for our events? Please let us know or email us at Wisconsint...@gmail.com
Please volunteer and help to make your Pongal event more successful.
************************************
PVSA Members can utilize to volunteer at WITS Pongal Vizha
PVSA Members should be members of WITS.
Click the below link to learn more about PVSA
The President's Volunteer Service Award (presidentialserviceawards.gov)
WITS is an approved official Certifying Organization for the President's Volunteer Service Award. If you're interested in earning a President’s Volunteer Service Award, contact wisconsint...@gmail.com to find out how you can become eligible.
As always if there are any queries/comments please feel free to reach out to