---------- Forwarded message ---------
From:
FeTNA Secretary <secr...@fetna.org>Date: Thu, Sep 25, 2025, 2:39 PM
Subject: Legal Insights on Immigration Policies (Tonight at 7:30 CST)
To: FeTNA Board <
fetna...@fetna.org>
வணக்கம்,
அமெரிக்காவில் வசிப்பவரா நீங்கள்?
சமீபத்திய குடிவரவு கொள்கைத்
தகவல்களால் சற்று பதற்றத்தில் உள்ளீர்களா?
இது உங்களுக்கான நிகழ்ச்சி !
இந்தச் சிறப்பான அமர்வில் திறமைமிகு சட்ட வல்லுநர்கள் கவிதா ராமசாமி மற்றும் மேரி கென்னடி அவர்களோடு சட்ட ஆலோசகர் சுமிதா கேசவனும் GECA குழுத் தலைவர் திரு கார்திக் ரங்கராஜனும் இணைந்து குடிவரவு கொள்கைப் பற்றிய சமீபத்திய தகவல்கள், அதன் விளைவுகள், நமக்கான உரிமைகள் இன்னும் பல விடயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இது பற்றி உங்களுக்கு எழும் கேள்விகளை கீழ் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, நிகழ்ச்சிக்கு முன்னதாக எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
https://tinyurl.com/fetna-eoநிகழ்ச்சியின் இணைப்புகளில் இணைந்தும் உங்கள் கேள்விகளை தட்டச்சு செய்தும் அனுப்பலாம்.
இந்நிகழ்ச்சியின் தகவல்கள் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதால் உங்கள் நண்பர்கள் மற்றும் உட்குழுக்களில் பகிர்ந்து பயனடையக் கேட்டுக் கொள்கிறோம்!
Legal Insights on IMMIGRATION POLICIES!
FETNA (Federations of Tamil Sangams of North America) invites all interested parties to participate in this event and take advantage of the opinions of legal experts.
In this special session, eminent jurists Kavitha Ramaswamy and Mary Kennedy, along with legal advisor Sumita Kesavan, GECA chair Mr. Karthik Rangarajan and will share with us the latest information on immigration policy, its impacts, our rights and much more.
Contact us with your questions by filling out the form below before the event.
tinyurl.com/fetna-eoWe request you to share this information with your friends and family!
Date : September 25, 2025
Time : 7:30 pm CST
Day : Thursday
(Sep-25, 8:30 pm EST)
(Sep-26, 6:00 am IST)
YT Live URL:
http://fetna.org/ytliveFB Live URL:
http://fetna.org/fbliveUSA legal, Immigration & Citizenship,
Tamil ER , Governmental, Embassy & consular affairs ,
FETNA