இனிய வணக்கம். தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறை
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக “தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறை” வரும் சனவரி 10, 2026 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு (அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம்) இணையம் வழியாக நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடத்திய மக்களிசை பயிற்சிப் பட்டறை மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த முறை திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் நம்மோடு இணைந்து தமிழ்ப் பாடல் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளார்.
இசை ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பதிவு/படிவ இணைப்பு: https://forms.gle/BQpot1k4eRuLJEfs6பதிவிற்கான இறுதி நாள்: சனவரி 09, 2026
நாள்: சனிக்கிழமை, சனவரி 10, 2026
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 10 மணி
இந்திய/இலங்கை நாள்&நேரம்: மாலை 8:30 மணி
இ
ணைய உரலிகள்:Zoom: பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
YT Live: http://fetna.org/ytliveFB Live: http://fetna.org/fblive